தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, April 4, 2009

கணினி வரைகலைப் பணியாளர்களுக்கு உதவ ஒரு இணையத்தளம்

கணினி வரைகலைப் பணியாளர்களுக்கு உதவ ஒரு இணையத்தளம்


கணினி உலக வரைகலைப் பணியாளர்களாக (Web Graphics Designer) நமது நண்பர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஒரு உதாரணம் நண்பர் ஜிம்ஷா. அவர்தான் இங்கே மேலே தெரியும் தமிழ்நெஞ்சம் என்கிற ஒரு logo வை உருவாக்கி மின்னஞ்சலில் தந்தார்.

அவரைப்போன்ற Web Designerகளுக்கு உதவுவதற்கான ஒரு இணையத்தளம் ஒன்றைக் கண்டேன்.


Adobe Flash,
Action Script,
Illustrator,
Fireworks,
Dream Weaver,
XML,
PHP,
CSS,
Javascript,
Photoshop,
After Effects,
Indesign


முதலிய மென்பொருட்களைக் கற்றுக்கொள்வதற்கு உதவும் சுட்டிகளையும், அவைகளுக்கான புத்தகங்களை வாங்குவதற்கான Amazon தளச்சுட்டிகளையும் கொடுத்திருக்கிறார்கள்.தளமுகவரி : http://www.thelearn list.com

தகவலை வழங்கியவர் : திரு. கார்த்திகேயன், திருப்பூர்

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!