போட்டோஷாப் கற்க 12 தளங்கள் & 5 மென்னூல்கள் Adobe Photoshop ரசிகர்களுக்காக Photoshop பயன்பாட்டைக் கற்றுக்கொள்வதற்கு உதவும் 12 தளங்கள். http://psdtuts. com/ http://www.good- tutorials. com/tutorials/ photoshop http://www.tutorial ized.com/ http://photoshoptut orials.ws/ http://www.photosho proadmap. com/Photoshop- tutorials http://www.pegaweb. com/tutorials/ web-design- and-adobe- photoshop- tutorials. htm http://www.photosho pstar.com/ tutorials- page/ http://www.blog. spoongraphics. co.uk/ http://www.photosho plady.com/ http://www.tutorial kit.com/ http://photoshopcon test.com/ tutorials/ photoshop- tips.html http://www.sketchpa d.net/photoshp. htm போட்டோஷாப் பற்றிய 5 மென்னூல்கள்: http://www.freephot oshopbook. com/ http://www.dailyfre eupload.com/ download. php?file= 8ff63ba218bb9799 eb239b3ad118e9bd http://www.prophoto secrets.com/ free-photoshop- book1.htm http://morris- photographics. com/photoshop/ shortcuts/ #pscs4 http://help. adobe.com/ en_US/Photoshop/ 11.0/photoshop_ cs4_help. pdf ஒளிக்களஞ்சியம் : BBC விருதினை வென்ற சென்னை-லண்டனைச் சேர்ந்த சுசீலாராமனின் இசைப்பாடல்கள் |
50 இலவச மென்பொருள்கள் உங்களுக்காக ஒரே பொட்டலமாக (zipped file) 90 MB அளவுக்குள், 50 விதமான இலவச மென்பொருட்கள் உங்களுக்காக. இதற்கு Computer Repair Utility Kit எனப் பெயரிட்டுள்ளனர். Ipod, Flash Drive, USB கருவிகளில் இந்த Pack ஐ எடுத்துச் சென்று கணினிகளில் வன்பொருளில் (hardware) ஏற்படும் தவறுகளைச் சரிசெய்யலாம். hardware engineerகளின் அத்தியாவசியப் பயன்பாடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களுக்குக் கண்டிப்பாகப் பயன்படும். மேலும் பொதுப்பயனர்களின் கையடக்கக் கருவிகளிலும் (hand held devices) அவசியம் இருக்கவேண்டிய தொகுப்பு இது. கோப்பு மேலாண்மை (File Management) தகவல் அறிதல் (Information) கெட்டதைச் சரிசெய்ய (Repair Tools) இழந்த தகவலை மீட்க (Recovery Tools) வைரசு நீக்குவதற்கான கருவிகள் (Virus and malware Removal) வலைப்பின்னல் கருவிகள் (Network Tools) இதர வகை (Miscellaneous) புத்தாக்கம் (Tweaks) Scripts எனப் பலதரப்பட்ட தலைப்புகளைக் கொண்டது இந்தத் தொகுப்பு தரவிறக்கம் (Download) செய்யக் கீழேயுள்ள முகவரியில் சொடுக்கவும். http://www.technibb le.com/computer- repair-utility- kit/ thanx |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com