இந்து ராமின்
மார்க்ஸ்சிஸ்ட் முகமூடிமூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்
. கண்காணிப்பு முகாம்களுகள் என்று இலங்கை அரசாலும் இந்து ராமாலும் அழைக்கப்படும் வதை முகாம்களுக்குள் சிக்கியிருக்கிறார்கள். அன்றாடம் பாலியல் கொமைகள் அதன் விளைவாய் தற்கொலைகள் என்று ஒரு இனமே அழிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு பாசிச கொடூர மிருகங்களிடம் சிக்கியிருக்கிறது. முகாம்கள் குறீத்து அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக் கொண்டு வந்த மேற்குலக ஊடகவியளார்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று வரை மனித உரிமை அமைப்புகளையோ தொண்டு நிறுவனங்களையோ முகாம்களுக்குள் அனுமதிக்க மறுக்கிற இலங்கை அரசாங்கம். அங்கு அன்றாடம் கொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் கேள்விக்கிடமின்றியும் சாட்சியங்களின்றியும் நடத்தி வருகிறது. உண்மைகளை வெளிக் கொண்டு வந்த மேற்குலக ஊடவியளார்களை அனுமதிக்காத இலங்கை அரசு முகாம்களைக் பார்க்க அழைத்துச் சென்றது. யாரைத் தெரியுமா? மார்க்சிஸ்ட் முகமூடியை அணிந்து முற்போக்கு பேசிவரும் இந்து ராமை...பார்ப்பன வெறி பிடித்த இந்து ராம் இப்போது முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு இலங்கை அரசிற்கும் ராஜபட்சேவுக்கும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.அந்த செய்தி இதோ
,
சர்வதேச
ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன - இந்து ராம் கூறியதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது:இந்தியாவின்
பிரபல ஆங்கில நாளிதழான இந்து பத்திரிகையின் ஆசிரியர் என் ராம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று முன்தினம் அங்கு சென்ற அவர், முகாம்களை பார்வையிட்டுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ராம், சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ள என்பதை இதன் போது தன்னால் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.இந்து
பத்திரிகை தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுவதாக தமிழகத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகள் குற்றம்சுமத்தி வருவதுடன் கடந்த காலங்களில் இந்து நாளிதழை தீயிட்டும் கொளுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.நன்றி
வாங்குன காசுக்கு
ஒரு இனமே அழிந்து கண்ணீரிலும் இயலாமையிலும் தவித்துக் கொண்டிருக்கும் போது கொலைகார இராணுவத்துக்கும் கொடூர ராஜபட்சேவிற்கும் சான்றிதழ் கொடுக்கும் இம்மதிரி மனுவாதிகளை மக்கள் விரோதிகளை அம்பலப்படுத்துங்கள்
நன்றி