Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Wednesday, August 26, 2009

♥ தமிழீழ இளைஞர்களை நிர்வாணமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வீடியோ ♥

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlPdAIHEWPwoqytzdAcs_27B2GObNw-qNQvEzFEGMoB6J-ljvCb2bYbdx0nhtlVPCW4BP29L2O9ekI4Vd62iUiAfXHZQB4w8gkdAjGODMpIo9IZHqc8kdX4KnB9Jbiv0EPtXA-gZF8O3w/s400/odum.jpg

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை !

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை !

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை !

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும் !
தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும் !

கரும்புலிகள் வெடி வெடித்து காடையரை ஊடறுத்து

பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டானே எம் தலைவன் !

சிங்களவன் முற்றுகையை சிதறடித்த பெருமறவர்

பொங்கு தமிழ் உலகத்தார்கள் போற்றுகின்ற புலித்தலைவன் !

கரும்புலிகள் வெடி வெடித்து காடையரை ஊடறுத்து

பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டானே எம் தலைவன் !

சிங்களவன் முற்றுகையை சிதறடித்த பெருமறவர்
பொங்கு தமிழ் உலகத்தார்கள் போற்றுகின்ற புலித்தலைவன் !

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை !
விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை !

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும் !
தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும் !

புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி !

காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி !

காடுமேடு வீடு எல்லாம் கரும்புலிகள் புகுந்துடுச்சி !

கேடு கெட்ட சிங்களவன் உயிர் எடுக்கப் பதுங்கிடுச்சி !

புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி !

காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி !

காடுமேடு வீடு எல்லாம் கரும்புலிகள் புகுந்துடுச்சி !

கேடு கெட்ட சிங்களவன் உயிர் எடுக்கப் பதுங்கிடுச்சி !
எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை !

தமிழ்ச்சுடர்

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை !
விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை !

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும் !
தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும் !

ஈழத்தில் நம்மை வந்து கொந்தளித்தக் காடையனை

ஆழத்தில் மனம் கொதிக்க அடித்தொழிக்கும் நாள் வருமே !

மானத்தமிழ் உள்ளமெங்கும் மண் மீது உறங்காது

வானமே இடிந்த போதும் வன்னி மண்ணும் வணங்காது !

ஈழத்தில் நம்மை வந்து கொந்தளித்தக் காடையனை

ஆழத்தில் மனம் கொதிக்க அடித்தொழிக்கும் நாள் வருமே !

மானத்தமிழ் உள்ளமெங்கும் மண் மீது உறங்காது
வானமே இடிந்த போதும் வன்னி மண்ணும் வணங்காது!

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை !

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை !

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை !

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும் !

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும் !

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும் !

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும் !

தமிழ்ச்சுடர்

♥ தமிழீழ இளைஞர்களை நிர்வாணமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வீடியோ ♥

இன்று பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காயில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது.

கண்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், பூட்ஸ் காலால் உதைத்து பின்னர் தமிழ் இளைஞரைச் சுடும் காட்ச்சியைப் பார்த்தும் நாம் சும்மா இருந்துவிட முடியுமா ? சாகப் போகிறோம் என்று தெரிந்து ஒன்றும் பேசாமல் நிசப்தமாக நிற்கும் ஒரு நிராயுதபாணியை சிங்கள அரக்கன் கொல்கிறானே. இரண்டாவதாகச் சுடப்படும் தமிழ்ச் சகோதரன் எந்தப்பக்கத்தில் இருந்து வெடிவெடித்து சன்னம் பாயப்போகிறது என்று தெரியாமல் தலையை அங்கும் இங்குமாக அசைக்கிறான் , அவன் நிலையைச் சற்றி நினைத்துப்பாருங்கள் தமிழர்களே ! இனியும் நாம் சும்மா இருக்க முடியுமா ? இதற்கான பதிலடியை நாம் எப்போதுகொடுக்கப்போகிறோம்.

தமிழர்கள் மீது இனப்படுகொலை நடக்கவில்லை என வாய்கிழிய குரல்கொடுத்துவரும், சிறிலங்கா-இந்திய அரசுகள், மற்றும் அதன் நேச நாடுகள் வெட்கி நாணும் வகையில், சிறிலங்கா இராணுவம் அரக்கத்தனமான காரியங்களில் ஈடுபடுகிறது. ஈராக்கில் பக்தாத் சிறையில் அமெரிக்க துருப்புக்கள் இவ்வாறு ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்தது.

ஆனால் பின்னர் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள், சிறிலங்காத் தீவில் நடப்பதை எந்த வெளிநாடுகளும் பாராமுகமாக இருக்கின்றன. அங்கே எம் தமிழ் உறவுகள் நாளுக்கு நாள் செத்துமடிந்தவண்ணம் உள்ளனர். தமிழ் இளைஞர்கள், மற்றும் யுவதிகளைக் முழு நிர்வாணமாக்கி கண்ணைக் கட்டி துப்பாகியால் ஈவிரக்கமின்றி சுடும் சிங்கள அரக்கர்களுடனா நாம் இனிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகிறோம்.

எம் இனம் அங்கே சிறுகச் சிறுக வெளியுலகிற்குத் தெரியாமல் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம்.

புலம்பெயர் தமிழர்களே சிந்தியுங்கள் ! இனி நாம் என்னசெய்யப்போகிறோம் என்று.

வீடியோ தரவிறக்கம் செய்ய DOWNLOAD>>

killed_tamil

http://www.meenagam.org/?p=8766

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!