Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, November 28, 2009

♥ தமிழன், தேங்க மடையன்...! ♥



இரண்டு மாதங்களுக்கு முன்னால் வானொலி பண்பலையில் வந்த ஒரு பாடலைக் கேட்டு மிரண்டு,அதே சமயம் அடக்க முடியாத சிரிப்பும் வந்தது!

"நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு நாளா தூங்க மாட்ட... "

என்ற பாடலைக் கேட்டுத் தான்.

விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வரும் பாட்டாம்!

கொடுமை!!

ஜாக்கிசான் கூட அவர் நடிக்கிற படத்தில் இது மாதிரி பாட்டுக்கு ஆடிப் பாடி நடிக்க கூச்சப் படுவார்!

என்னை விட திறமைசாலிகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் நிறையபேர்கள் இருக்கிறார்கள் என்பது மாதிரியான அடக்கமான பதில் தான் ஜாக்கிசானிடமிருந்து வெளிபட்டிருக்கும்...












சென்னை நகர் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை மக்கள் தொகையும் தாண்டி சாதனை படைத்திருக்கிறதாம்.
சென்னைவாசிகள் 100 பேர் 143 செல்போன் இணைப்புகளை வைத்திருக்கிறார்களாம்.

ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்தி வருவதை இதற்கு காரணம்.



கணவன் மனைவியை அடிப்பது தவறே இல்லை என்று பெண்களே பெண்களுக்கு எதிரான அதிர்ச்சியான கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்!

இளம் பெண்களை அடிப்பது சரியே என்று
இளைஞர்கள் 51 சதவீதமும்

இளம்பெண்களை அடிப்பது தவறே இல்லை என்று 56 சதவீத பெண்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மக்கள் தொகை விஞ்ஞானத்தில் ஆராய்ச்சி நடந்தும் ஒரு சர்வதேச நிறுவனம், தமிழ்நாட்டில் எட்டாயிரம் இளைஞர்கள்,இளம் பெண்களிடம் நடத்தப் பட்ட ஆய்வு,இது.
















மங்கா மடையனும், பொய்யப்பனும்...!

கேரளம்.

கேர என்ற மலையாள சொல்லுக்கு தென்னை என்று பெயர்.
கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர்.

சந்தேகமாக இருந்தால்,உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான்,சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்டுத் தமிழன் விலைக்கு வாங்கி,தலையில் இருமுடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான்.

அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்வாகமும் ஏதாவது எண்ணைய் எடுக்கிற நிறுவனத்திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது.

அந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது.

தேங்காயை விலைக்கு வாங்கிய தமிழன்,அதே தேங்காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்பவும் விலைக்கு வாங்குகிறான்.

அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான்.

மலையாளத்தான், மங்கா மடையன் தமிழனின் தலையில் இப்படித்தான் மிளகாய் அரைக்கிறான்!

அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவிலுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் சரியாகச் சொன்னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்குமாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்கிறார்கள்!

கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்!

எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்கமாக,கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஆபாசமாக இருக்கிறது, அய்யப்பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு!

அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடுகள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..!

கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்ததாக கூறப்படும் கேரளத்தில், கேரள மக்கள் அய்யப்பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்றுகிறார்கள்!

இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள...

அதாவது தன்னை சிலுவையில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்!

கொடுமை டா சாமி!

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே!

கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு?

கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், ஒன்றே ஒன்று தான்!

தமிழ்களே!

தமிழர்களாக இருங்கள்!!










புலியடிக்கும் வரை...


Image and video hosting by TinyPic




ஏன் பிறந்தோம்
என்றிருந்த
எம் தமிழர்கள் எல்லோருக்கும்
மகனாய்
(பிரபாகரா)நீ பிறந்தாய்...!

சிங்களச் சிங்க குரல் கேட்டு கேட்டு
மனித குழந்தையாக
இருந்த நீ
புலி மகனானாய்...

அசைய அசைய
கையும் காலும் கூட
ஆயுதமானது...!

புலியும் வேண்டாம்
சிங்கமும் வேண்டாம்
மனிதர்களை
மனிதர்களாக வாழவிடுங்கள்
என்றார்கள்
சமாதானப் குருட்டு சிங்கங்கள்!

தமிழனின்
சதைத் தூண்டு
வாயில் தொங்கும்
சிங்கள சிங்கத்திற்கு
உங்கள் மனித பாஷை
எப்படிடா கேட்கும்?
அட ,அறிவு கெட்ட மடப் பதரே!

புலிகள் எல்லாம் காலி
எனற
சொன்ன சிங்கள சிங்கங்கள்

பாதுகாப்பாய்
பதுங்கியபடி
புலிக் காய்ச்சலோடு...

புலியடிக்கும் வரை...

புலிக் காய்ச்சல் அடிக்கும்...!





_மனிதன்.

http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg







Photobucket


பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...




http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg





Update me when site is updated
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!