தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்
There was an error in this gadget

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, March 26, 2009

பெண்ணுரிமை நூல் இணையத்தில்

வணக்கம் தோழர்
தந்தை பெரியாரின் பெண்ணுரிமை குறித்த சிந்தனைகள்
தொகுத்து வெளியிடப்பட்ட நூல் இணையத்தில்
முழுவதுமாக தரவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
நேரம் இருக்கும் போது வாசித்து பாருங்கள்.
தோழமையுடன்
தமிழச்சி
tamizachi@gmail.com
http://tamizachiyin-periyar.com/index.php?ssrubrique=197
தந்தை பெரியாரின் திராவிடர் - ஆரியர் உண்மை என்ற
சிறிய நூலை வாசிக்க விரும்புபவர்கள் இணையத்தில் காண்க :

கோமிய (மூத்திர) குளிர்பானம் விரைவில் அறிமுகம்
கோமிய (மூத்திர) குளிர்பானம் விரைவில் அறிமுகம்


எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு?சோற்றுக் கற்றாழை, சுவையான பழங்கள், மற்றும் பசு கோமியம் (சிறுநீர்) சேர்க்கப்பட்ட குளிர் பானம் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

பசு கோமியம் (மாட்டின் மூத்திரம்) தெய்வீகமானதாக இந்துக்களால் கருதப்படுகிறதாம். கிருமிகளைக் கொல்லும் சக்தி உள்ளதாம். கோமியத்துடன் மூலிகைகள், பழங்களைக் கலந்து அதை குளிர்பானமாக விற்பனை செய்யும் முயற்சியில் ஒரு நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக கான்பூரில் பசு கோமிய குளிர்பான ஆலை மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் ராமனுஜ் மிஸ்ரா கூறியதாவது.

பசு கோமிய குளிர் பானம் தயாரிக்கும் முறை உறுதியாகிவிட்டது. உடலுக்குக் குளிர்ச்சி தரும் சோற்றுக் கற்றாழை உட் பட பல மூலிகைகளும், பழங்களும் இதில் சேர்க் கப்படஉள்ளன.. உடலுக்குக் கேடு விளைவிக்கும் பல்வேறு ரசாயனப் பொருள்கள் மேல்நாட்டு பானங்களில் இருக்கும்; ஆனால் அவை இதில் இருக்காது. 2 முதல் 3 மாதங்கள் வரை ஆய்வு நடத்தப் பட்டு அதன்பின் குளிர் பானம் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கூறினார்.


---------------- நன்றி: "விடுதலை" 8-3-2009
 
 
 
 
 

 

கடவுளும் மிஸ்டர். எக்ஸும் : ஐந்து நிமிடம் காத்திருக்கவும்

மிஸ்டர் எக்ஸ். கடவுளைச் சந்தித்தார். "கடவுளே!, உங்களை ஒரு கேள்வி கேட்லாமா?", என்றார்.

"தாராளமாகக் கேட்கலாம்", கடவுள்.

"நீங்கள் நெடுங்காலமாக இருக்கிறீர்கள். உங்கள் கண்ணோட்டத்தில், 1000 வருடங்கள் என்பது என்ன?"

"1000 ஆண்டுகள் என்பது சுமார் 5 நிமிடம் மட்டுமே", கடவுள் சொன்னார்.

"சரி. அப்படியெனில் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு என்ன?".

"ஒரு கோடி ரூபாயின் மதிப்பு வெறும் 50 பைசாதான்".

"ஆ. அப்படியா, எனக்கு ஐம்பது பைசா கொடுத்து உதவ முடியுமா", மிஸ்டர் எக்ஸ்.

கடவுள் சற்றும் தயக்கமின்றிப் புன்னகையுடன் கூறினார், "என் அருமை மகனே! ஒரு ஐந்து நிமிடம் மட்டும் காத்திரு. உனக்கு உன் கண்ணோட்டத்தில் ஒரு கோடி ரூபாயை - என் கண்ணோட்டத்தில் 50 பைசாவைத் தருகிறேன்".

மனிதம் வெல்லும்....!


தெரிந்தோ,தெரியாமலோ கம்யூனிஷம் நம்மை நம்மை ஆட்சி செய்கிறது.

8 மணி நேர வேலை ஒரு சின்ன உதாரணம்!

மேற்கு வங்கத்தில் 40 வருடங்களுக்கு மேலாக கம்யூனிஷம் ஆட்சி செய்கிறது.

ஆட்சி மாறாமல் இந்தியாவில் ஒரே ஒரு அரசியல் கட்சியின் ஆட்சி இருக்கிறது என்றால், அந்த தகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உண்டு.வேறு எந்த அரசியல் கட்சிக்கும் அந்த தகுதி கிடைக்க வில்லை.
உலகத்தில் எல்லா நாடுகளிலும் இருக்கிற ஒரே அரசியல் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் என்பதை அடக்கத்துடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

கம்யூனிஷம் வெறும் அரசியல் தத்துவம் மட்டுமன்று,எல்லா தளங்களிலும் இயங்கி மனிதகுலத்தை மேம்படுத்துகிற ஒரு மக்கள் சக்தி

கம்யூனிஷ தத்துவம் கண் மூடும்போது... மனித குலத்தை மண் மூடும்...!

ஆதிசிவம், சென்னை. நன்றி!...

www.beyouths.blogspot.com

Thanks!

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!