தெரிந்தோ,தெரியாமலோ கம்யூனிஷம் நம்மை நம்மை ஆட்சி செய்கிறது.
8 மணி நேர வேலை ஒரு சின்ன உதாரணம்!
மேற்கு வங்கத்தில் 40 வருடங்களுக்கு மேலாக கம்யூனிஷம் ஆட்சி செய்கிறது.
ஆட்சி மாறாமல் இந்தியாவில் ஒரே ஒரு அரசியல் கட்சியின் ஆட்சி இருக்கிறது என்றால், அந்த தகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உண்டு.வேறு எந்த அரசியல் கட்சிக்கும் அந்த தகுதி கிடைக்க வில்லை.
உலகத்தில் எல்லா நாடுகளிலும் இருக்கிற ஒரே அரசியல் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் என்பதை அடக்கத்துடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
கம்யூனிஷம் வெறும் அரசியல் தத்துவம் மட்டுமன்று,எல்லா தளங்களிலும் இயங்கி மனிதகுலத்தை மேம்படுத்துகிற ஒரு மக்கள் சக்தி
கம்யூனிஷ தத்துவம் கண் மூடும்போது... மனித குலத்தை மண் மூடும்...!
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
www.beyouths.blogspot.com
Thanks!
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com