Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, May 16, 2009

தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைகள்

 

தலைவரின் சிந்தனைகள் என்ற புத்தகத்திலிருந்து மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உதிர்த்த சில சிந்தனைத்துளிகள்

 _40685781_203prab-ap

 

  • இந்திய  இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவுவெடுத்த வேளையில் வெற்றி-தோல்வி என்ற பிரச்சினை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும்-துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன. தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை.

 

  • உண்மையில் எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை. எமது வெற்றியானது எமது கையில் எமது பலத்தில் எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. நீதியும் நியாயமும் எமது பக்கமாக இருந்தால் மட்டும் போதாது நாம் வலிமைபெற்றவர்களாக இருக்க வேண்டும். போராடும் திறமை பெற்றவர்களாக இருக்கவேண்டும். தளராத உறுதி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

 

  • தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.

 

  • இந்தியாவின் இராணுவத் தலையீடும் ஆதிக்க விஸ்தரிப்புக்கொள்கையும் பயமுறுத்தல்களும் தென்னாசியாவின் சிறிய-பலங்குன்றிய-நாடுகளின் சமாதானத்திற்கும் ஸ்திரநிலைமைக்கும் பங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.

 

  • தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை. அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக எந்தெந்தச் சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்கு தெரியாதது அல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும் உலக வல்லரசுகளின் கேந்திர இலக்குகளும் எத்தகைய தலையீடுகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் எதிர்பாராமல் இருக்கவில்லை. இந்தச் சவால்கள் எழுந்த போதெல்லாம் நாம் அதைத் துணிந்து எதிர்கொள்ளத் தவறவில்லை. அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும் நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை. ஆதிக்க சக்திகளின் ஆவேசப் புயல்களும் எம்மை ஆட்டங்காணச் செய்யவில்லை.

 

 

வே.பிரபாகரன்

நூல் - தலைவரின் சிந்தனைகள் (1995)

தமிழனாக இருந்தால் நீங்கள் இந்தியனாக இருக்கமுடியாது. இந்தியனாக இருந்தால், தமிழனாக இருக்கமுடியாது.


தமிழனாக இருந்தால் நீங்கள் இந்தியனாக இருக்கமுடியாது. இந்தியனாக இருந்தால், தமிழனாக இருக்கமுடியாது.

இந்த உண்ணாவிரதம் வித்தியாசமானது. எத்தனையோ கூட்டங்களில் பேசினாலும் உங்கள் முன் பேசுவதுபோல ஆகாது. நாங்களெல்லாம் உங்களைவிட நன்றாக, மதிப்போடு வாழ்ந்துகொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். நீங்கள் நினைப்பது போலில்லை. நாங்களும் அடிமைகள்தான்! அதிலும், உங்களைவிடத் தரந்தாழ்ந்த அடிமைகள் என்று சொல்லவேண்டும். ஏனென்றால், உங்களுக்கென்றொரு உண்மையான தலைவர் இருக்கிறார். அவர் தமிழீழத் தலைவர் மட்டுமல்ல@ தமிழினத்தின் தலைவர். எங்களுக்கு அப்படிச் சொல்லிக்கொள்ளும்படியான தலைவன் இல்லை. அதனால்தான் கடல்கடந்து தலைவர்களைத் தேடவேண்டியிருக்கிறது.

இந்தியனாக இருப்பதற்கும் தமிழனாக இருப்பதற்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்கிறது. இந்தியனாக இருந்தால், ஆயுதம் கொடுத்து இலங்கையில் போரை நடத்துபவனாக இருப்பான். தமிழனாக இருந்தால், 'போரை நிறுத்து'என்று துயரத்தோடு கதறுபவனாக இருப்பான். ஆக, தமிழனாக இருந்தால் நீங்கள் இந்தியனாக இருக்கமுடியாது. இந்தியனாக இருந்தால், தமிழனாக இருக்கமுடியாது.

கடைக்கோடித் தமிழனுக்கும் கலைஞர் ஆடிய நாடகம் புரிந்துபோய்விட்டது. கனரக ஆயுதங்களால் தாக்குவதை நிறுத்துவதற்குப் பெயர்தான் போர்நிறுத்தமா? ஆனால், இவர்கள் சொல்கிறபடி அங்கு அப்படி எந்த நிறுத்தமும் ஏற்படவில்லை. இப்போதும் எறிகணைகளுக்கும் விமானக்குண்டு வீச்சுக்களுக்கும் மக்கள் பலியாகிக்கொண்டுதானிருக்கிறார்கள்.
"நான் சொன்னதைக் கேட்கும் மத்திய அரசு அமையுமானால், இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தமிழீழம் பெற்றுத்தர வழிவகை செய்வேன்"என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். எவ்வகையிலேனும் எங்கள் உறவுகள் இந்த இனவழிப்பினின்று காப்பாற்றப்பட்டால் சரி.

போராளிகள் எங்கள் சகோதரர்கள். அதை யார் சொன்னாலும் நாங்கள் மாற்றிச்சொல்வதாக இல்லை. கலைஞரின் நாடகங்கள் எல்லாம் தெரிந்துபோய்விட்டன. புனர்வாழ்வுக்காக 25 கோடி பணம் கொடுப்பார்களாம். அதை வாங்கி ராஜபக்சே ஆயுதம் வாங்குவான். வேறென்ன செய்வான் என்பது நமக்குத் தெரியாதா? போர்நடக்கும் பகுதிகளிலிருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட மக்களைக் காரணமாகக் காட்டி உலகநாடுகளிடம் பணம் வசூலிக்கும் வேலையை ராஜபக்சே அரசாங்கம் செய்ய நினைத்தது. 'சித்திரவதை முகாம்களுக்கு பணம் கொடுக்கவேண்டாம்' என்று புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அறிவுறுத்திவிட்டார்கள். எங்கள் மக்களை அடித்துவிரட்டிவிட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களவர்களைக் குடியேற்றும் கைங்கரியத்தைத்தான் ராஜபக்சே செய்ய நினைத்திருக்கிறான். அதற்கு நாம் ஒருபோதும் இடங்கொடுக்கக்கூடாது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். உங்கள் பிள்ளைகளைக் கல்வியினால் முன்னேற்றுங்கள். எமக்குமுன் மகத்தான கடமை ஒன்று காத்துக்கிடக்கிறது. ஹிட்லரால் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள், இலட்சக்கணக்கில் தமது உறவுகளை ஒரு போர்வெறியனிடம் பறிகொடுத்த யூதர்கள் எப்படிச் சாதித்துக் காட்டினார்களோ, அதைப்போல நீங்கள் சாதனையாளர்களாக, வரலாற்றை மாற்றி எழுதுபவர்களாக ஆகவேண்டும் என்பதே எனது விருப்பம்.
(30-04-09 அன்று சென்னை சேப்பாக்கத்தில், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களால் உண்ணாநிலைப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.அதில் கலந்துகொண்டு பேசிய "கவிஞர் தாமரையின் அனல் பேச்சு)

ACT NOW BEFORE IT'S TOO LATE. E-MAIL / CALL / MAIL

ACT NOW BEFORE IT'S TOO LATE. E-MAIL / CALL / MAIL
 

The Sri Lankan President has vowed to finish his final military push within 48 hours and capture all left over territory in the "safe zone". How can this be possibly achieved in such a short period of time without annihilating tens of thousands of civilians in the "safe zone". ICRC, the only international agency in Sri Lanka, cannot access the "safe zone". Sri Lanka is about to embark on a horrible onslaught with no witnesses and no regards for international calls.

Please call or send a letter outlining your concerns to as many people as possible. Every letter could possibly make the difference in saving innocent lives in Sri Lanka.

Below are some possible contacts:


OBAMA: http://www.whitehouse.gov/contact/
CALL OBAMA URGENTLY ON 202-456-1111
FAX: 024562461

CALL URGENTLY SUSAN RICE: 0212 415 4050

HILLARY CLINTON ON : 0202 647 2283 OR 0202 736 433

David Miliband (Foreign Secretary) private.office@fco.gov.uk

UK Councilors, MP & MEPs: http://www.writetothem.com/

Ban Ki-Moon - sg@un.org

Navneetham Pillay - npillay@ohchr.org

UN Security Council has 15 members:

i. 5 permanent members:

China, china@un.int Zhang Yesui, Permanent Representative

France, france@un.int Jean-Maurice Ripert, Permanent Representative

Russian Federation, rusun@un.int Vitaly Churkin, Permanent Representative

UK, uk@un.int John Sawers, Permanent Representative

US, usa@un.int Susan Rice, Permanent Representative

ii. 10 non-permanent members with two-year terms:

Autria, austria@un.int, Thomas Mayr-Harting, Permanent Representative

Burkina Faso, bfapm@un.int, Michel Kafando, Permanent Representative

Costa Rica, costarica@un.int Jorge Urbina Ortega, Permanent Representative

Croatia, cromiss.un@mvp.hr, Mirjana Mladineo, Permanent Representative

Japan, mission@un-japan.org, Yukio Takasu, Permanent Representative

Libya, libya@un.int, Giadalla A. Ettalhi, Permanent Representative

Mexico, mexico@un.int, Claude Heller, Permanent Representative

Tukey, turkuno-dt@un.int, Baki Ilkin, Permanent Representative

Uganda, Telefax: (212) 687-4517 Francis K. Butagira, Permanent Representative

Vietnam, vietnamun@vnmission.com Le Luong Minh, Permanent Representative

EU MFAs-

1.Austria – Dr. Michael Spindelegger
http://www.bmeia.gv.at/en/foreign-ministry...t-minister.html

2. Belgium - Karel De Gucht, http://www.diplomatie.be/en/contact/

3. Bulgaria - Ivailo Georgiev Kalfin,
iprd@mfa.government.bg

4. Cyprus - Markos Kyprianou
minforeign1@mfa.gov.cy

5. Czech Republic - KAREL SCHWARZENBERG,
info@mzv.cz

6. Denmark - Per Stig Møller,
um@um.dk

7. Estonia – Urmas Paet
vminfo@vm.ee

8. Finland – Alexander Stubb,
UMI@formin.fi,

9. France - Bernard Couchner – 37, Quai d'Orsay, F - 75351 PARIS, France

10. Germany, Frank-Walter Steinmeier,
http://www.auswaertiges-amt.de/diplo/en/se...aktformular.jsp
Federal Foreign Office, Auswärtiges Amt, Werderscher Markt 1, 11013 Berlin

11. Greece - Theodora Bakoyiannis,
dorabakoyannis@mfa.gr

12. Hungary - Kinga Goncz,
iroda.konz@kum.hu

13. Ireland - Micheál Martin http://www.dfa.ie/home/index.aspx?id=8797
webmaster@dfa.ie

14. Italy – Franco Frattini, Ministry of Foreign Affairs, Piazzale della Farnesina 1, 00194 Roma

15. Latvia - Mr. Maris Riekstins,
webmaster@mfa.gov.lv

16. Lithuania - Petras Vaitiekunas

17. Luxembourg - Monsieur Jean Asselborn,
webadmin@mae.etat.lu

18, Malta - Michael Frendo,
info.mfa@gov.mt

19. Netherlands - Maxime Verhagen, http://www.minbuza.nl/en/contact,reactiefo...informatie.html

20. Poland - Stefan Meller,
rzecznik@msz.gov.pl

21. Portugal - Luis Amado,
Minister@mne.gov.pt

22. Romania - Andrei Cioroianu,
mae@mae.ro

23. Slovakia -
Ján Kubiš

24. Slovenia - Dimitrij Rupel,
dimitrij.rupel@gov.si

25. Spain - Miguel Ángel Moratinos Cuyaubé,

26. Sweden - Carl Bildt, http://www.sweden.gov.se/sb/d/7505

27. UK - David Miliband, msu.correspondence@fco.gov.uk

MEDIA CONTACTS (UK)

Sky News: news@sky.com / news.plan@bskyb.com, If you want to send us pictures from your mobile phone use: 84501

Times UK: 020-7782 5000
Editor in Chief: online.editor@timesonline.co.uk
Newsdesk
news@timesonline.co.uk
Home News
home.news@thetimes.co.uk

Guardian UK:
020 3353 2000
national@guardian.co.uk
editor@guardianunlimited.co.uk
news@observer.co.uk

Associated Press:
T: +44 (0)20 7482 7600
E: tvnews@ap.org

LBC Radio: Phone: 0845 60 60 973 Text: 84850

BBC Television Centre 020 8743 8000

BBC Radio 020 7580 4468

Independent Television News (ITN) 020 7833 3000

Channel 4 Newsdesk Tel : 020 7430 4551

Sky Main Newsdesk Tel : 020 7705 3232

ITN Main Newsdesk Tel : 020 7430 4551

BBC TV 1pm Newsdesk Tel : 020 8576 7771

BBC TV 6pm Newsdesk Tel : 020 8576 7776

BBC TV News Forward Planning Tel : 020 8576 1914

BBC Radio News Intake Tel : 020 7765 5285

BBC Radio News Fwd Planning Tel : 020 7765 5283

BBC Radio 4 Today Programme Tel : 020 7765 5566 Email : Today@bbc.co.uk

Daily Express tel: 020 7928 8000 Fax : 020 7922 7970

Daily Mail Tel : 020 7938 6000 Fax : 020 7937 7493 Email : letters@dailymail.co.uk

Daily Mirror Tel : 020 7353 0246

Daily Telegraph Tel : 020 7538 5000

The Guardian Tel : 020 7278 2332 Fax :020 7837 4530 Email : letters@guardian.co.uk

The Sunday Times Email : editor@sunday.times.co.uk

The Times Tel : 020 7782 5000 Fax : 020 7782 5046 Email : letters@the-times.co.uk

The Observer 020 7278 2332 Fax : 020 7713 4250/4286 Email : editor@observer.co.uk

The Independent Tel : 020 7293 200 (switchboard) 020 7253 1222 (letters) Fax : 020 7293 2056) Email : letters@independent.co.uk

The Press Association Tel : 020 7219 4282 Fax : 020 7219 6732

BBC Millbank Switchboard (Westminster) Tel : 020 7973 6000

AMNESTY INTERNATIONAL
UK
Fax +44 (0) 20 7033 1503
Textphone +44 (0) 20 7033 1664
Email sct@amnesty.org.uk

Amnesty international secretariats
www.amnesty.org

ICRC
Fax
ICRC general: ++ 41 (22) 733 20

HUMAN RIGHTS AROUND THE GLOBE

New York
Email: hrwnyc@hrw.org

Berlin
Email: berlin@hrw.org

Brussels
Email: hrwbe@hrw.org

Chicago
E-mail: chicago@hrw.org

Geneva
E-mail: hrwgva@hrw.org

London
E-mail: hrwuk@hrw.org

Los Angeles
E-mail: hrwlasb@hrw.org

Paris
E-mail: paris@hrw.org

San Francisco
E-mail: hrwsf@hrw.org

Tokyo
E-mail: tokyo@hrw.org

Washington, DC
E-mail: hrwdc@hrw.org

SAVE THE CHILDREN
Email: supporter.care@savethechildren.org.uk

UNICEF
unicef@capita.co.uk

UN Email, Human Right Watch Email  for All Countries

switzerland@un.int, sweden@un.int, netherlands@un.int, germany@un.int, greece@un.int, islun@undp.org, australia@un.int, austria@un.int, belgium@un.int, canada@un.int, cuba@un.int, cyprus@un.int, denmark@un.int, finland@un.int, france@un.int, austria@un.int, azerbaijan@un.int, france@un.int, germany@un.int, german-mission-consulate-gic-1@netlink1.net, hungary@un.int, ireland@un.int, italy@un.int, kazakhstan@un.int, lithuania@un.int, netherlands@un.int, poland@polandun.org, portugal@un.int, romania@un.org, slovenia@un.int, spain@spainun.org, swaziland@un.int, sweden@un.int, vertretung-un@nyc.rep.admin.ch, tajikistanun@aol.com, uno_us@mfa.gov.ua, uk@un.int, 1503@ohchr.org, ocha-eritrea@un.org, ertas@unhcr.ch, simon.nhongo@undp.org, info@unctad.org, rory.mungoven@undp.org, apu@ohchr.org, cbb@ohchr.org, vertretung@col.rep.admin.ch, adamsb@hrw.org, adipatr@hrw.org, cottoma@hrw.org, hrwdc@hrw.org

hrwgva@hrw.org, hrwla@hrw.org, hrwnyc@hrw.org, hrwsf@hrw.org, hrwuk@hrw.org, rossj@hrw.org, beckerj@hrw.org, unicef@unicef.org.au, bstrang@unicef.ca, ngochr@ohchr.org, bpi@unesco.org, infodesk@ohchr.org, secrt@ohchr.org, cbellamy@unicef.org, amnestyis@amnesty.org, info@colo.diplo.de, wsis@ngocongo.org, manfred.nowak@univie.ac.at, sg@un.org, guterres@unhcr.ch, jkellenberger.gva@icrc.org, 1503@ohchr.org, ocha-eritrea@un.org, ertas@unhcr.ch, simon.nhongo@undp.org, info@unctad.org, rory.mungoven@undp.org, apu@ohchr.org, cbb@ohchr.org, hrwsf@hrw.org, hrwuk@hrw.org, rossj@hrw.org, beckerj@hrw.org, unicef@unicef.org.au, bstrang@unicef.ca, ngochr@ohchr.org, bpi@unesco.org, infodesk@ohchr.org, secrt@ohchr.org, cbellamy@unicef.org, amnestyis@amnesty.org, info@colo.diplo.de, wsis@ngocongo.org, manfred.nowak@univie.ac.at, sg@un.org, guterres@unhcr.ch, jkellenberger.gva@icrc.org, senator_leahy@leahy.senate.gov, afgwatan@aol.com, albania@un.int

hrwgva@hrw.org, hrwla@hrw.org, hrwnyc@hrw.org, hrwsf@hrw.org, hrwuk@hrw.org, rossj@hrw.org, beckerj@hrw.org, unicef@unicef.org.au, bstrang@unicef.ca, ngochr@ohchr.org, bpi@unesco.org, infodesk@ohchr.org, secrt@ohchr.org, cbellamy@unicef.org, amnestyis@amnesty.org, info@colo.diplo.de, wsis@ngocongo.org, manfred.nowak@univie.ac.at, sg@un.org, guterres@unhcr.ch, jkellenberger.gva@icrc.org, 1503@ohchr.org, ocha-eritrea@un.org, ertas@unhcr.ch, simon.nhongo@undp.org, info@unctad.org, rory.mungoven@undp.org, apu@ohchr.org, cbb@ohchr.org, hrwsf@hrw.org, hrwuk@hrw.org, rossj@hrw.org, beckerj@hrw.org, unicef@unicef.org.au, bstrang@unicef.ca, ngochr@ohchr.org, bpi@unesco.org, infodesk@ohchr.org, secrt@ohchr.org, cbellamy@unicef.org, amnestyis@amnesty.org, info@colo.diplo.de, wsis@ngocongo.org, manfred.nowak@univie.ac.at, sg@un.org, guterres@unhcr.ch, jkellenberger.gva@icrc.org, senator_leahy@leahy.senate.gov, afgwatan@aol.com, albania@un.int

equatorialguineamission@yahoo.com, mission@eritrea-un.org, mission.newyork@mfa.ee, ethiopian.mission@verizon.net, ethiopia@un.int, fiji@un.int, sanomat.yke@formin.fi, france@un.int, gambia@un.int, germany@un.int, german-mission-consulate-gic-1@netlink1.net, ghanaperm@aol.com, mission@greeceun.org, grenada@un.int, guatemala@un.int, missionofguinea@aol.com, gnbun@undp.org, guyana@un.int, haiti@un.int, honduras_un@hotmail.com, hungary@un.int, unmission@mfa.is, imission@nyc.rr.com, ireland@un.int, italy@un.int, jamaica@un.int, mission@un-japan.org, missionun@jordanmissionun.com, kazakhstan@un.int, kenya@un.int, kuwaitmission@msn.com, mission.un-ny@mfa.gov.lv, lebanon@nyct.net, lesotho@un.int, libya@un.int, mission@nyc.rep.llv.li, lithuania@un.int, newyork.rp@mae.etat.lu, repermad@verizon.net, mission-un.newyork@gov.mt, marshallislands@un.int, mauritania@un.int, mauritius@un.int mexico@un.int, fsmun@fsmgov.org, unmoldova@aol.com, monaco@un.int, mongolia@un.int, info@morocco-un.org, mozambique@un.int, myanmar@un.int


Muthamizh

Chennai

கவிதைகள் சொல்ல...வா...!













பாதுகாப்பு வலய மக்களுக்கு உதவ அமெரிக்க கடற்படை தயார் நிலையில்

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களுக்குதவ அமெரிக்க கடற்படை தயார் நிலையில்



இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரண்டு மூன்று மாதங்களுக்கு தமது மதிப்பீட்டு குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அது தொடர்பான அறிக்கையை அமெரிக்க அரசாங்கத்திடம் வழங்கியிருப்பதாக அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தெரிவுகள் குறித்து இலங்கையில் உள்ள தமது தூதுவர் ஊடாக ராஜாங்க திணைக்களத்திற்கு அறிக்கையினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும் நிலைப்பாட்டில் அமெரிக்க கடற்படையினர் உள்ளனர்.

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தாவின் அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கீட்டிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

இதன்போது அமெரிக்கக் கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையில் உள்ள நீண்டகால உறவுகள் மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. சீனா இந்து சமுத்திரத்தில் தனது துறைமுகங்களை அபிவிருத்தி செய்துள்ளதுடன் தனது கப்பல்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக அமெரிக்க அட்மிரல் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dlj0q0ecGG7X3b4j9EY4d3g2h2cc2DpY2d436QV3b02ZLu2e

காங்கிரசின் கொடியில் இரத்தக் கறை

தமிழர்களின் ஊழிப்பகையான காங்கிரசைத் தண்டிப்பது எப்படி?

 



(காங்கிரசு 4, திமுக 6, பா.ம.க 5, ம.தி.மு.க 3, பொதுவுடைமைகள் 4,  அ.தி.மு.க 18 என்றவாறு தேர்தல் முடிவுகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. பாரதிராசாவும், சீமானும் கோவை, புதுவை, சிவகங்கை, திருச்சி தொகுதிகளில் அதிக கவனம் எடுத்துக் கொண்டால் காங்கிரசுக்கு முட்டை போடலாம் என்று தோன்றுகிறது.) தேர்தலிலே காங்கிரசைத் தோற்கடிப்பதோடு தமிழர்கள் நின்று விடக்கூடாது. காங்கிரசையும் அதனைச் சார்ந்த அரசியல்வாதிகளையும், குறிப்பாக இலக்கியவாதிகளையும் முற்று முழுதாகப் புறக்கணிக்க வேண்டும். தமிழர்களிடம், அரசியல்வாதிகளிடம் இருந்து பெற்ற ஒரு நோய் முற்றிப் போயிருக்கிறது. கொள்கைகளில், உறுதிகளில் அதிகப்படியானநெகிழ்வுகளைச் செய்து கொள்ள ஏதுவாக "அது வேறு - இது வேறு" என்ற சமாதானத்தை அதிகம் கைக்கொள்கிறார்கள். தம் இனத்தின் 3000 பேரைக் கொன்ற காங்கிரசை இன்றைக்கும் செருப்பாலடிக்கிறான் சீக்கியன் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். தேர்தலில் காங்கிரசைத் தோற்கடித்து விட்டோம்/விடுவோம் என்று இறுமாந்து இருந்து விடாதீர்கள்.Image

நெல்லுக்குப் பாயும் நீர் களைக்கும் பாயுமாப் போல, அக்களையும் கொழுக்குமாப் போல, குமுகத்தில் பாய்ந்த தமிழ் சில களைகளுக்கும் பாய்ந்ததை/பாயுமென்பதை உணர்க. கருணையர் வாயிலே செழித்த தமிழ் துரோகத்தமிழாய்ப் போனதென்பதை ஓர்க; அதுபோல காங்கிரசுக்காரன் வாயில் ஒழுகும் தமிழ் நஞ்சு என்று அறிக. பகைவன் வாயால் தமிழ் கேட்பதை மறக்க.

  • எங்கேனும் மேடையிலே காங்கிரசுக்காரன் முன்னிலை வகித்தால் அம்மேடையைத் தவிர்க்க.

  • எங்கேனும் விழாவிலே காங்கிரசுக்காரன் முன்னிலை வகித்தால், தலைமை வகித்தால் அவ்விழாவையே தவிர்க்க. அது விழா அல்ல இழவு என்று துணிக.

  • எந்தக் காங்கிரசுக்காரன் வாயிலேயும் குறளோ, சிலம்போ, கம்பமோ ஒலிப்பின் அவ்விடம் நீங்குக. அதற்குப் பதில் நாய்கள் சிலவற்றை குரைக்க விட்டு கேட்டு மகிழ்க.

  • தமிழர்கள் நடத்தும் விழாக்களில் எவற்றிலும் காங்கிரசு சார்புடைய அரசியல்வாதியையோ, இலக்கியவாதியையோ மேடைகளில் ஏற்றாதீர்கள்.

  • அப்படியே காங்கிரசுக்காரன் மேடையில் ஏறிவிட்டாலும் மானமுள்ள தமிழர்களே காங்கிரசுக்காரன் கையால் பரிசில் பெறாதீர்கள். அது தாய்வயிற்றில் குத்துவது போல.

  • தமிழில் எழுதப்பட்ட நூலையோ மலரையோ ஒரு காங்கிரசுக்காரன் வெளியிடுவானானால் அதில் உங்கள் படைப்புகள் வாராது பார்த்துக் கொள்க.

  • காங்கிரசின் கொடியிலே உள்ள சிவப்பு நிறத்தைக் காணும்போதெல்லாம் அது 100,000 தமிழர்களின் இரத்தக் கறை என்று மனதில் கொள்க.

  • அவரவரின் சந்ததியினருக்குக் காங்கிரசு தமிழினத்திற்குச் செய்த கொடுமைகளை மறவாமல் சொல்லி வைக்க. சொல்லிவிட்டு அவர்களின் சந்ததியினருக்கும் சொல்லச் சொல்லி வைக்க.

  • யாரேனும் தமது இல்லத்தில் காங்கிரசு தலைவர்களின் படம் வைத்திருந்தால் அதனைத் தெருவில் வீசி விடுக.

நடைமுறையிலே இது எந்தளவு ஆகக் கூடியது என்று குழம்புவீர்களாயின், முடிந்த பொழுதெல்லாம், முடிந்தவரையில் இதனைச் செய்வோம் என்று உறுதி கொள்க. வரலாற்றில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்குத் தமிழினத்தைக் கொன்றொழித்தக் கட்சி காங்கிரசுக் கட்சி. அது நமது குலப்பகை. அதில் சேர்ந்தார் தமிழர் என்றாலும் அவர் பகைவாராய் ஆகிப்போனார் என்பதற்குச் சான்றுகளாகவே தமிழகத்தின் தமிழர்களான சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன், ஞானசேகரன் என்று எந்தக் காங்கிரசுக்காரரை எடுத்தாலும் இருத்தல் காண்க. காங்கிரசின் நம்மினப் பகைப் போக்கை உணர்ந்துதான் தமிழருவி மணியன் என்ற பன்னாட்காங்கிரசுக்காரர் அதைவிட்டு விலகினார் என்பதனை நினைக்க.

காங்கிரசின் தமிழினக் கொலைவெறிப் போக்கை அடக்கவேண்டும். அது தேர்தலில் மட்டுமல்ல. நமது குமுகத்தில் இருந்து காங்கிரசு தள்ளிவைக்கப்படவேண்டும். காங்கிரசைத் தமிழினத்தில் இருந்து தள்ளிவைக்க வேண்டுமென்றால் அக்கட்சி சார்புடையவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

நம்மால் ஆனவரை நமது குமுகத்தில் காங்கிரசை மறப்போம்.


நாக.இளங்கோவன்


http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14290&Itemid=163&limit=1&limitstart=1


  

2000,மக்கள் மருந்துகள் இன்றி இறக்கப்போகின்றனர்

2000 பொதுமக்கள் வைத்திய சாலையில் மருந்துகள் இன்றி இறக்கப்போகின்றனர்


முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள தற்காலிக வைத்தியசாலை அருகில் கடும் சமர் இடம் பெறுவதாக கூறியுள்ள வைத்தியர் வரதராஜன் அவர்கள் தாம் அங்கிருந்து சிறு தூரத்தில் இருப்பதாகவும் வைத்தியசாலையில் சுமார் 2000 பேர் காயங்களுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பல நோயாளிகள் மருந்தின்றி இறப்பதாக கூறியுள்ள அவர் கடும் எறிகணைத் தாக்குதல் நிகழ்வதை உறுதிப்படுத்தியுள்ளார். உக்கிர சமர் இடம் பெற்றுவரும் நிலையில் தாமும் காயப்படலாம் என குறிப்பிட்டுள்ள மருத்துவர், இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குவதாக கூறியுள்ளார்.

பிந்திக் கிடைத்த ஊர்ஜிதமற்ற தகவலின்படி மருத்துவர் வரதராஜனை இலங்கை ராணுவம் கைதுசெய்துள்ளதாக கூறப்படுகிறது, இருப்பினும் இச் செய்தியை சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை. அவர் வழங்கிய செவ்வி ஒலி வடிவில்

கடும் புகைமண்டலமாக முள்ளிவாய்க்கால் பகுதி காணப்படுவதாக கூறப்படுகிறது. இராணுவத்தினர் முன்னேறியுள்ள நிலையில் அங்கு அகப்பட்டிருக்கும் சுமார் ஒரு லட்சம் மக்களின் நிலை என்ன எனத் தெரியவில்லை. அனைத்துத் தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. அங்கு சிக்குண்டு தவிக்கும் எமது உறவுகளை எப்படி காப்பாற்றப்போகிறோம் ?? விரைந்து செயல்படுங்கள் எம் புலம் பெயர் உறவுகளே.

பிரித்தானிய வாழ் தமிழர்களே உடனே பாராளுமன்றம் முன்பாக கூடவும், புத்தி ஜீவிகள் உடனடியாக அமெரிக்க வெள்ளை மாளிகையுடன் தொடர்புகொண்டு பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கடற்படை வன்னி சென்று மக்களை காக்கும் படி அழுத்தங்களை கொடுங்கள். அங்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.


http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1242393571&archive=&start_from=&ucat=3&






http://www.youtube.com/watch?v=qK7X9QDQ3o8
smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!