Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, August 21, 2009

♥ நக்கி பிழைக்கும் துரோகி கருணா ♥

தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை பற்றி கூறி நக்கி பிழைக்கும் துரோகி கருணா

வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள மக்கள் விரைவாக அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்வதனையே விரும்புகின்றனர்.
நடந்து முடிந்த வடமாகாண ஊள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பில் வீழ்ச்சி
ஏற்பட்டமைக்கு இதுவே காரணம் என்று தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர்
விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த யாழ்.மாநகரசபை மற்றும் வவுனியா
நகரசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள மக்களுக்கு அரசாங்கம் அனைத்து வசதிகளைச் செய்து
கொடுத்தாலும் அந்த மக்கள் விரைவாக அவர்களின் சொந்த இடங்களில்
குடியமர்வதனையே விரும்புகின்றனர்.

நடந்து முடிந்த வடமாகாண ஊள்ளூராட்சித் தேர்தல்
முடிவுகள்கூட இந்த உணர்வலைகளையே வெளிக்காட்டுகின்றன. இவ்வாறு
தெரிவிக்கிறார் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி
முரளிதரன்.

இந்த இரு தேர்தல்களிலும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அவசர அவசரமாக தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் பயங்கரவாதச் சூழ்நிலையில் பழக்கப்பட்ட இந்த மக்கள் ஒரு சாதாரண
வாழ்வுக்கான நிலையை இன்னும் அடையவில்லை. அவ்வாறானதொரு வாழ்வு நிலைக்கு
அவர்கள் பழக்கப்படவேண்டும்.

தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையாக ஓரணியில் நின்று இந்தத் தேர்தல்களைச் சந்தித்திருந்தால் அதிக
ஆசனங்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவ்வாறான ஒற்றுமை என்பது
நடக்கக்கூடியதொன்றல்ல.

சில தமிழ்க் கட்சிகள் தமிழ்த் தேசியத்தைப்
பேசியும் இனவாதக் கருத்துக்களை முன்வைத்துமே தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டன. ஆனால் இவையெல்லாம்இன்று தேவையானவையல்ல என்கிறார்
தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையை பற்றி கூறும் நக்கி பிழைக்கும் துரோகி கருணா


http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=382:2009-08-18-07-55-00&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!