| எம்.எஸ். சுவாமிநாதன் //விவசாய நில மோசடி - ரத்தச் சேற்றில் ஈழ மக்கள் குளித்து நிர்கதியாய் நிற்கும் போது பிராந்திய வல்லூறுகள் ஈழத்தை பங்கு போடத் துடகின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கை வர்த்தக பங்கீடு தொடர்பாக முரண்பாடுகள் எழுந்துள்ளதைப் போல ஒரு தோற்றம் உருவானாலும் உண்மையில் சீனா இந்தியத் தரப்புகளுக்குள் வர்த்தகம் தொடர்பாக இணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் இந்திய பாரம்பரீய விவசாய மரபை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்த இந்த மண்ணின் வளத்தை ரசாயன பூச்சிக் கொல்லி உரங்களால் நாசமாக்கிய இன்றைக்கு இயர்க்கை வேளான் விஞ்ஞானி என்று வேசம் போடும் எம்.எஸ். சுவாமிநாதன் இலங்கை அதிபர் ராஜபட்சேயை சந்தித்திருக்கிறார். முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களை தடுத்து வைத்து விட்டு வழமையான வன்னிப் பிரதேச விவாசய நிலங்களை தனது வியாபார நோக்கத்திற்கு பங்கிட ஆசைப்பட்டிருக்கிறார் இந்த கொடூர விஞ்ஞானி அன்பர்களே! தயவு செய்து பாரபட்சமில்லாமல் கீழே கொடுத்துள்ள இந்தச் செய்திகளை மொழியாக்கம் செய்து வெளியிடுங்கள் பெரும்பாலான் ஊடகங்களில் இதை வெளிக்கொண்டு வருவதன் மூலம். நாம் இந்த நாசகார ச்கதிகளிடமிருந்து வன்னி மக்களைக் காப்பாதற்கான உணர்வையாவது பெற முடியும் என நம்புகிறேன். அவர்கள் முகாம்களில் இருந்து வாழ்விடங்களுக்கு திரும்பும் போது அவர்களின் காணிகள் அவர்களின் விவசாய நிலங்கள் அவர்களிடம் இருக்க வேண்டும். அதை இந்திய அந்நிய சக்திகள் ஆக்ரமிக்க அனுமதிக்காதீர்கள். அது ஒட்டு மொத்த வன்னி மக்களுக்கும் நாம் வழங்குகிற இன்னொரு தூக்குக் கயிறு. சூழலியல் ஆர்வல் கொண்ட நண்பர்களே! மனித உயிர்களின் பால் அக்கறை கொண்ட தோழர்களே! இதை அம்பலப்படுத்துங்கள்,. டி.அருள் எழிலன். Www.eeladhesam.coM ![]() http://www.globaltamilnews.net/userfiles/cartoon/ci21408707.jpg |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
15 years ago





























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com