புலிகளை தடைசெய்த ஐரோப்பிய நாடுகள் போராட்டம் நடத்த அனுமதிக்கையில், இந்தியா மட்டும் முடக்குகிறது: இயக்குனர் சீமான் |
![]() ![]() விடுதலைபுலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட நாடுகளான ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கிறது. ஆனால் இந்தியா முதுகெலும்பு இல்லாமல் முடக்குகிறது. என திரைப்பட இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார். |
பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிட கழகம் மற்றும் மதிமுகவினர் கைது செய்ததை கண்டித்து பெரம்பலூரில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே டைரக்டர் சீமான் மேற்கண்டவாறு பேசினார். அவர் தொடர்ந்து பேசியதாவது:- நாம் தவறு செய்யும் போது நாடு கேட்கும். ஆனால் நாடே தவறு செய்யும் போது தட்டி கேட்டால் எனக்கு தேசிய பாதுகாப்பு சட்டமாம். தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழர்களையே தாக்குவது என்ன நியாயம். Www.eeladhesam.coM ![]() |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com