04.07.2009 ஈழதெசம்.கொம் இணைய நிருபர் காணகன்


இன்று மாலை தமிழீழ விடுதலை புலிகளின்.... நகர்வு..... வேவு..... படையணிகள் நகர்ந்து சென்று கொண்டிருந்த போது ஒட்டிசுட்டான் பகுதியில் இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளின்.... நகர்வு..... வேவு..... படையணிகளுக்கிடையில் எதிர்பாராத கடுமையான சமர் இடம் பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.தமிழீழ விடுதலை புலிகளின்.... நகர்வு..... வேவு... .படையணி அவ்விடத்தை விட்டு சென்றதை தொடர்ந்து சிறிலங்கா அரச படையினரால் அப்பகுதிகளை நேக்கி பல முனைகளில் இருந்து கடுமையான ஆட்லறி பிரியேகம் மேற்கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன.
வவுனியா மாவட்டத்தில் இந்த செய்தி நேற்று தொடக்கம் மக்களால் பேசப்படுவதாக ஈழதேசம்.கொம் நிருபர் தெரிவித்தார்.
இந்த செய்தியை ஈழதேசம்.கொம் இணையத்தால் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Www.eeladhesam.coM





























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com