இலங்கை மட்டக்களப்பு அருகே விடுதலைப் புலிகள் தாக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மட்டக்களப்பு கடலோரப் பகுதி அருகேயுள்ள கீரங்குளம் என்னுமிடத்தில் இச்சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த 2 ராணுவ வீரர்களும் விடுதலைப் புலி ஒருவரும் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இத்தகவல்கள் இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
![](http://tbn0.google.com/images?q=tbn:hzXMAP375ERTiM:http://www.orunews.com/wp-content/uploads/2008/07/5001-8669.jpg)
![http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/pooralikal-158-copy1.jpg](http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/pooralikal-158-copy1.jpg)
Tiger
![Tiger Tiger](http://img2.travelblog.org/Photos/8517/30317/f/151018-Tiger-0.jpg)
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com