இலங்கையில் கடும் தணிக்கைகளுக்கு உள்ளாகும் இந்திய வார சஞ்சிகைகள் |
இதேபோல் முன் அட்டையில் இலங்கை தொடர்பான சிக்கலான தலையங்கம் இடப்பட்டு இருந்தால் அவற்றின் மீது மை பூசப்பட்ட பின்பே விநியோகத்திற்கும் விற்பனைக்கும் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் முன் அட்டையில் தணிக்கைக்கு உட்பட்டது அதாவது ஊ என்ற அடையாளம் பொறிக்கப்பட்டு இருக்க வேண்டும் என பாதுகாப்பு தரப்பு யாழ் புத்தகக் கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வகையில் கடந்த மே மாதம் 27 ஆம் திகதியிடப்பட்ட குமுதம் சஞ்சிகையில் முன் அட்டையில் விரட்டுங்கள் தமிழர்களை ராஜபக்ஸேயின் அலற வைக்கும் அடுத்த திட்டம் என்ற தலையங்கம் இடப்பட்டு இருந்தது. இந்த சஞ்சிகையில் உள்ளடக்கப்பட்டு இருந்த இந்தக் கட்டுரைப் பக்கங்கள் கிழிக்கப்பட்டு முன் அட்டையில் மை பூசப்பட்டு ஊ என்ற அடையாளம் இடப்பட்ட பின்பே சஞ்சிகை விநியோகத்திற்கும் விற்பனைக்கும் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1248358476&archive=&start_from=&ucat=2& |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com