தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இணையம் ஊடாக பிரச்சாரம் செய்ததாக குற்றம்சாட்டி கணனிப் பொறியியலாளர் ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளனர்.
மொரட்டுவை பல்கலைக்கழக பட்டதாரியான குறித்த சந்தேக நபர் இணைய தளங்களின் ஊடாக புலிகளுக்கு பிரச்சாரம் செய்ததாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
சர்வதேச வஞ்சக வலையில் வீழ்ந்து வீரச்சாவை தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசனின் பணிப்புரையின் பேரில் குறித்த கணனிப் பொறியியலாளர் இந்த பிரச்சாரப் பணியை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://seithy.com/breifNews.php?newsID=16427&category=TamilNews









 










 






  


No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com