![http://meenagam.net/me/wp-content/uploads/2009/02/rk_selvamani.jpg](http://meenagam.net/me/wp-content/uploads/2009/02/rk_selvamani.jpg)
இப்போதெல்லாம் என்ன பேசினாலும் உடனே உள்ளே தூக்கிப் போடுகிறார்கள். இருந்தாலும் சொல்கிறேன், பிரபாகரன் என்ற பெயரை தமிழர் இதயங்களிலிருந்து யாராலும் அழிக்க முடியாது என்றார் இயக்குநர் ஆர்கே செல்வமணி.
விஜய்காந்த் நடித்த மரியாதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது:
இந்த விழாவுக்கு வரும்போது, என் மனைவி சொல்லி அனுப்பினாள், 'நீ ஏதாவது பேசி, உள்ளே போய்டாதே. தேர்தல் வேலை இருக்கிறது...' என்று.
இப்போதெல்லாம் எது பேசினாலும் உள்ளே போடுகிற நிலை உள்ளது. என்றாலும் சொல்கிறேன். தமிழர்
கேப்டன் பிரபாகரன் என்ற பெயரில் நான் படம்
ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். எந்த எட்டப்பன் வந்தாலும் எங்க பிரபாகரனை அழிக்க முடியாது, என்றார் செல்வமணி.
நன்றி. தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com