வன்னிக் களமுனைகளில் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை படையினரால் கைப்பற்றப்பட்ட புதுக்குடியிருப்பு நகரைச் சுற்றிய பகுதிகளிலும் இரணைப்பாலை முன்னணி நிலைகளிலும், சாலை கடற்கரைப் பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்களைத் தொடுத்திருந்தனர். இந்த மோதல்களில் ஒரு நாளிலேயே 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்ததுடன் படையினரது உடலங்களும் படைக்கருவிகளும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. இதன்போது படையினரால் கைப்பற்றப்பட்ட ஒட்டுசுட்டான் காட்டுப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளில் ஆழ ஊடுருவும் படையணிகள் நடத்திய தாக்குதலில் ட்ரக் ஒன்றில் பயணம் செய்த சுமார் 20 படையினர்; கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதல் நடந்தபொழுது நேரடியாக எடுக்கப்பட்ட காணொளிக் காட்சியை விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ளனர். அப்பாவித் தமிழ்மக்கள் மீது இனவெறித்தாக்குதலை நடத்திவரும் சிங்கள இராணுவம் புலிகளால் வேட்டையாடப்படுவதை இக்காணொளியில் காணலாம்.
- Share this on del.icio.us
- Digg this!
- Stumble upon something good? Share it on StumbleUpon
- Share this on Reddit
- Add this to Google Bookmarks
- Tweet This!
- Share this on Facebook
- Share this on Mixx
- Subscribe
- Buzz up!
- Share this on Linkedin
- Submit this to DesignFloat
- Share this on Technorati
- Submit this to Script & Style
- Post this to MySpace
- Share this on Blinklist
- Share this on FriendFeed
- Seed this on Newsvine
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com