பிரபாகரன் ஒழிக என்று முழக்கமிட்டேன்:சீமான் வேதனை
சீமானின் நாம் தமிழர் இணையதளங்கள்...!
http://271984.ning.com
http://www.naamtamilar.org
நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.
அப்போது அவர், ''நான் கோவை விழாவில் பேசச்சென்றபோது போலீசார் என்னிடம் வந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் வாழ்த்திப்பேசக்கூடாது என்று கட்டளை இட்டார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டு மேடை ஏறினேன்.
போலீசார் உத்தரவிட்டதை மீறவில்லை. நான் வாழ்த்திப்பேசவே இல்லை.
ஆனால் என்ன பேசினேன் தெரியுமா? பிரபாகரன் ஒழிக!விடுதலைப்புலிகள் இயக்கம் ஒழிக!! என்று அதிர முழக்கமிட்டேன். போலீசாரும் கூட்டத்தினரும் திகைத்துப்போனார்கள்.
ராஜபக்சேவையும், கருணாவையும், டக்ளஸ் தேவானாந்தாவையும் கொல்லாமல் விட்டுவிட்ட பிரபாகரனே ஒழிக! விடுதலைப்புலிகள் இயக்கமே ஒழிக!!என்று பின்பு முழக்கமிட்டதும் போலீசார் தலையில் அடித்துக்கொண்டு போனார்கள்''என்று தெரிவித்தார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16936தமிழுக்கு ஒரு தேசம் வேண்டும். அது இந்தியாவிலா?இலங்கையிலா?
நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.
அப்போது அவர் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை என்பதைக்கூட நாலு சுவற்றுக்குள் இருந்துகொண்டுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றபோது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு தடை விதித்தார்கள். ஆனால் அந்த இயக்கத்தை ஆதரித்து பேச தடை விதிக்கவில்லை.
அந்த தடையையும் 16 மாதற்குள் நீக்கிவிட்டார்கள். 20 வருடங்களாக தமிழ் சாதிக்கு மட்டும் ஏன் தடை? இதற்காக குரல் கொடுத்தால் நமக்காகத்தான் கட்டப்பட்டிருக்கிறது சிறைச்சாலைகள்.
நான் சிறையை நிரப்பினால்தான் சிறை பணியாளர்கள் வயிறை நிரப்ப முடியும்.
தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை வாக்கெடுப்பு நடத்தினால் தெரிந்துவிடும். ஆனால் இந்திய அரசாங்கம் அதை செய்யாது. ஏன் தெரியுமா?வாக்கெடுப்பு நடத்தினால் 61\2 கோடி தமிழர்களும் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்வார்கள். அதனால் வாக்கெடுப்பு நடத்த மாட்டார்கள்.
ஆனாலும் நாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. தமிழுக்கு ஒரு தேசம் வேண்டும். அது இந்தியாவிலா?இலங்கையிலா? இந்திய அரசாங்கமே உடனே அறிவித்திடு''என்று பேசினார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16939
என் தகுதியை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்:சீமான்
நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.
அப்போது அவர் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார்.
''இளையான்குடியில் ஒரு முஸ்லீமை வைத்து என் மீது வழக்கு போட வைத்து என் தகுதியை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16938
ஏமாந்த என் இனமே எழுச்சி கொள்!தலைவன் களமாடுவான் நம்பிக்கை கொள்!!:சீமான் ஆவேசப்பேச்சு
நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.
அப்போது அவர் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார்.
''அமைதிப்பேச்சுவார்த்தை என்ற பெயரில் 12500 பேரை சீரழித்துக்கொன்றார்கள். அதற்கு இந்திய ராணுவம் என்ன செய்தது. அதை திட்டமிட்டு மறைத்தது.
உலகம் தடுக்கலாம்;ஆனாலும் நாம் வென்றெடுப்போம் தனி ஈழத்தை. அதை வென்றெடுக்க சாகத்துணிந்தவனாக இருக்க வேண்டும். இதை சொன்னது அண்ணன் பிரபாகரன்.
உலகில் தமிழன் இருக்கும் வரை ஈழப்போராட்டம் ஓயாது. அரசியல்தான் நம்மை வீழ்த்தியது அந்த அரசியலை வீழ்த்தும் வரை நாம் ஓயக்கூடாது.
என் செய்ய வேண்டும் என் ரத்தங்களே....இனி இதுவரை செய்யத்தவறிய அரசியலை செய்ய வேண்டும். ஏமாந்த என் இனமே..அடிவாங்கும் என் இனமே வாருங்கள் ஒன்று திரள்வோம்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16937
ஈழப்போராட்டங்களை திசை திருப்பவே உலகத்தமிழ் மாநாடு:சீமான்
இயக்குநர் சீமான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது.
முன்னதாக அவர் புதுக்கோட்டை மாரீஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், ''கோவையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்போவதாக கலைஞர் அறிவித்திருக்கிறார். மகிழ்ச்சிதான். ஆனால் இந்த மாநாடு ஏன் காலம் கடந்து நடக்கிறது.
ஒன்று மட்டும் புரிகிறது. ஈழ போராட்டங்களை திசை திருப்பத்தான்....மக்களின் போராட்ட குணங்களை மாற்றத்தான் உலகத்தமிழ் மாநாடு நடக்கிறது.
ஆனால் என்ன செய்தாலும் எங்கள் போராட்ட குணத்தை மாற்ற முடியாது''என்று தெரிவித்தார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16917
நான்கு வருடங்களில் மிகப்பெரிய ஈழ போராட்டம் வெடிக்கும்:சீமான்
இயக்குநர் சீமான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது.
முன்னதாக அவர் புதுக்கோட்டை மாரீஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், ''தேசிய இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தைத்தான் பிரபாகரன் நடத்திவந்தார்.அதைத்தான் நாங்களும் செய்து வருகிறோம்.
இனி போராடி பலனில்லை என்று சில அமைப்புகள் கொஞ்சம் அமைதி காக்கின்றன. ஆனால் நாம் தமிழர் இயக்கம் அமைதியாக இருக்காது.
பொதுவாக நேற்று வரை நடந்து வந்த ஈழ போராட்டத்தில் இப்போது சிறிது இடைவெளி இருக்கு. இன்னும் நான்கு மாதங்கள் அல்லது நான்கு வருடங்களில் ஈழ போராட்டம் முன்பை விட பெரிய அளவில் வெடிக்கும்.
தனித்தமிழ் ஈழம் தான் தீர்வு;அந்த தீர்வை நோக்கி போராட்டம் தொடரும்''என்று தெரிவித்தார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16916
நாம் தமிழர் இயக்க கட்சியின் சின்னம்
நாம் தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறப்போகிறது என்று இயக்குநர் சீமான் அறிவித்துள்ளார்.
மேலும், வரும் மே-17ல் இந்த இயக்கத்தின் சார்பில் நடக்கும் மாநாட்டில் நாம் தமிழர் இயக்க கட்சியின் சின்னம் மற்றும் கொடி அறிமுகப்படுத்தபடும் என்றும் அறிவித்துள்ளார்.
நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை;இனி சிங்களன் தான் இழக்க வேண்டும்:சீமான் ஆவேசம்
இயக்குநர் சீமான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது.
முன்னதாக அவர் புதுக்கோட்டை மாரீஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், ''இனி நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ரத்தம், கண்ணீர்,மண்ணையும் இழந்துவிட்டோம். அதனால் எங்களால் இழப்பதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் இனி இழக்கப்போவது சிங்களன் தான். சிங்களன் தான் இழக்க வேண்டும்''என்று தெரிவித்தார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16912
இலங்கை தமிழர் ஆதரவு அமைப்புகளுக்கு அஞ்சிய சந்திரிகா
இலங்கை செல்லும் வழியில் சென்னை வந்த இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா, விமான நிலையத்திலேயே இரண்டு மணிநேரம் காத்திருந்து கொழும்பு புறப்பட்டார்.
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, தனிப்பட்ட முறையிலான பயணமாக, கேரளா சென்றிருந்தார். தனது பயணத்தை முடித்து விட்டு, இலங்கை திரும்புவதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.
அங்கே சந்திரிகாவிற்கு, விமான நிலையத்தின் அருகில், ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரூம் புக் செய்யப்பட்டிருந்தது. எனினும் இலங்கை தமிழர் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என கருதி, சென்னை விமான நிலையத்திலேயே இரண்டு மணிநேரம் காத்திருந்து, கொழும்பு புறப்பட்டார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16885
நாம் தமிழர் இயக்கம் ஏன் தனித்து இயங்குகிறது?சீமான்
இயக்குநர் சீமான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது.
முன்னதாக அவர் புதுக்கோட்டை மாரீஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், ''நாம் தமிழர் இயக்கத்தில் ஏன் மற்ற ஈழ போராட்ட அமைப்புகள் இணையவில்லை?என்று கேட்டதற்கு,
''நாம் தமிழர் இயக்கத்துடன் இணைந்து போராட மற்ற அமைப்புகளிடம் பேசினேன். யாரும் இணைய விரும்பவில்லை. அதனால் இந்த இயக்கம் தனியாக இயங்குகிறது. மற்ற அமைப்புகளை இணைக்கும் முயற்சியில் தோல்வி கண்டாலும் நிச்சயம் தோல்வி காணாது இந்த நாம் தம்ழர் இயக்க போராட்டம்''என்றார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16910
பிரபாகரன் இருப்பதற்கான ஆதாரம்?சீமான் பதில்
இயக்குநர் சீமான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது.
முன்னதாக அவர் புதுக்கோட்டை மாரீஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், ''பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் என்ன?என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு சீமான், ''என் தலைவன் உயிருடன் இருக்கிறார்;நலமுடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்தான் தொடரும் எங்க்ள் போராட்டங்கள்.
பழ.நெடுமாறன் அய்யாவும் நம்பிக்கை வைத்திருக்கிறார். நாங்களும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். தலைவன் எப்போது வருவார் என்பது தெரியாது. அவர் வருகைக்காக காத்திருக்கிறோம்''என்று தெரிவித்தார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16919
பாகிஸ்தான் எதிரி நாடு;இலங்கை மட்டும் நட்பு நாடா?சீமான் கேள்வி
இயக்குநர் சீமான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது.
முன்னதாக அவர் புதுக்கோட்டை மாரீஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், ''மும்பை தாக்குதல் சம்பவத்தால் பாகிஸ்தான் எதிரி நாடாகிவிட்டது இந்தியாவுக்கு. அதனால் அங்கே கிரிகெட் விளையாட வீரர்களை அனுப்பவில்லை.
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தார்கள் சிங்களர்கள். அதை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட இந்தியா வீரர்களை அனுப்புகிறது.
பாகிஸ்தான் எதிரி நாடு;இலங்கை மட்டும் நட்பு நாடா? ஏன் இந்த பிரிவிணை''என்று கேள்வி எழுப்பினார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16913
ப.சிதம்பரத்தை ஏன் பிரதமராக்கவில்லை:சீமான்
நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.
அப்போது அவர், ''எங்களுக்கும் தமிழ் உணர்வு இருக்கு என்கிறார்களே காங்கிரஸ்காரர்கள்.
எங்களுக்கும் தன்மானம் இருக்கு என்கிறார்களே காங்கிரஸ்காரர்கள். ஆனால் தமிழன் பிரதமராக முடியவில்லையே.
ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒழிக்க நினைக்கும் காங்கிரச்சார், இந்திராகாந்தியை கொன்ற சீக்கிய வம்சத்தை சேர்ந்தவரை மட்டும் ஏன் பிரதமராக்கியிருக்கிறார்கள்.
சீக்கியர்கள் மேல் உள்ள பயம் காரணமாகத்தான் அப்படி செய்திருக்கிறார்கள். அவர்களை எதிர்க்க முடியாமல்தான் அப்படி செய்கிறார்கள்.
ஆனால் தமிழன் இழிச்சவாயன் என்று தெரியும். அதனால் அவனை விரட்டியடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் எத்தனையோ காங்கிரஸ் பிரமுகர்கள் இருக்கிறார்கள். அவர்களை பிரதமாரக்க வேண்டியதுதானே. ப.சிதம்பரத்தை பிரதமராக்க வேண்டியதுதானே. இதையெல்லாம் தமிழக காங்கிரஸார் உணரவேண்டும்.
பொதுவாக தமிழனை பிரதமராக்க டெல்லி காங்கிரஸ் தயங்கும். ஏன் தெரியுமா? பணத்துக்காக தன் இனத்தையே காட்டிக்கொடுத்து விடுவான் தமிழன் என்று அவர்களுக்கு தெரியும்''என்று பேசினார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16935
அரசு விழாக்களில் சோனியா படம் ஏன்?சீமான்
நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.
அப்போது அவர், ''இந்தியாவில் இறையாண்மை இருக்கிறது என்கிறார்கள். எங்கே இருக்கிறது சொல்லுங்கள். அரசு விழாக்களில் பிரதமர்,ஜனாதிபதி படங்கள் இருக்கலாம்.
அமைச்சர்கள் படம் இருக்கலாம். ஆனால் எந்த விதத்தில் அரசு விழாக்களில் சோனியாவின் படம் இருக்கிறது. இதை ஏன் காங்கிரஸ்காரர்கள் தட்டிக்கேட்க வில்லை.
அவர்கள் தட்டிக்கேட்கவும் முடியாது.இறையாண்மை இங்கே கேள்விக்குறிதான். காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவரகள் கூட இதை ஏன் எதிர்த்து கேட்கக்கூடாது''என்று பேசினார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16934
சீமானின் நாம் தமிழர் இணையதளங்கள்...!
http://271984.ning.com
http://www.naamtamilar.org
தோழர் தமிழச்சியின் தமிழக பயணம்...!
| |||||||
தோழர் ஆணைமுத்து அவர்களுடன்
தமிழகத்தில் இருக்கும் டுமீல் குப்பத்தில் மீனவர்களை சந்தித்து அவர்களுடன் வாழ்க்கை நிலவரங்களை அறிந்து கொண்ட போது எடுத்த புகைப்படம்.
கோவையில் நடந்த ஓர் கூட்டத்தில் தோழர் இராவணனுடன். இவர் பல போராட்டங்களில் ஈடுபட்டவர். கடைசியாக கோவை இராணுவ வாகனத்தை தடுத்தி நிறுத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற போராளி. (மஞ்சள் சட்டை)
தோழர்களுடன் கலந்துரையாடல்
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com