யாழ்ப்பாணத்தில் நான்கு நாளேடுகளுக்கு இன்று காலை தீ வைப்பு |
![]() |
![]() யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்படும் 4 நாளேடுகள் இன்று இனந்தெரியாத சில ஆயுததாரிகளால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
யாழ். நகரப்பகுதியான கன்னாதிட்டி சந்தி, ஆனைப்பந்தி சந்தி ஆகிய பகுதிகளில் நின்று நாளேடுகளை விநியோகிக்கும் பணியாளர்களை வழிமறித்து, நாளேடுகளின் பிரதிகள் அனைத்தையும் தீ மூட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்ட 'நாட்டை காக்கும் தமிழர் கூட்டணி" என்ற பெயரில் வெளியான துண்டு பிரசுரத்தை, இன்றைய நாளேட்டில் பிரசுரிக்குமாறு நேற்று நாளேடுகளின் ஆசிரியர்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. |
![http://www.firewebdesigns.com/images/fire_02.jpg](http://www.firewebdesigns.com/images/fire_02.jpg)
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com