
உலகத் தமிழர்களின் ஓயாத போர்க்குரலால்,இன்று உலகத்தின் முன்னால், ராஜபக்சே போர்க் குற்றவாளியாக்கி நிறுத்தப்பட்டிருக்கிறான். அவனுக்கு இப்போது சாவு பயம் வந்து விட்டது...!
தமிழீழத்தில் நம் சொந்தங்களைக் கொல்லும் ராஜபக்சே,
நம் மனசைக் கொல்ல, நம் மன பலத்தைக் குறைக்க, நமக்குள் இப்போழுது எரியும் ஈழத் தீயை அணைக்க, நம் தலைவன் பிரபாகரன் இறந்து விட்டதாக, தினம் தினம் பொய்க் கதைகளை,கட்டுக்கதைகளை,வதந்திகளை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறான்.
அந்த சதிச் சகதிக்குள் நீங்களும் சிக்கிக் கொள்ளாதீர்கள்!
இரத்தத்தால் சிவந்த நம் தமிழீழம் விடிய...
ஒவ்வொரு தமிழனும், ஒரு தீக்குச்சியாக இருப்போம்!




























No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com