சுதந்திரமான யுத்தக்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என நவனீதம் பிள்ளை வேண்டுகோள் |
வீடியோ படம், http://www.youtube.com/watch?v=4ISRPAqgV5E |
நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டப்பட்ட 11வது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் விஷேட கூட்டத்தில், இது தொடர்பாக கருத்துரைத்த அவர், சுயாதீனமானதும், பக்கசார்பற்றதுமான யுத்தக் குற்ற விசாரணைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், யுத்த சமயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனிதய கேடயமாக பயன்படுத்தி வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இலங்கை அரசாங்கம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை சுட்டுக்கொண்டது பெரும் யுத்தக்குற்றமாகுமென கூறியுள்ளார். இது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். அவர் ஆற்றிய உரை காணொளியில் காணலாம். இன்று 27.05.2009 அடுத்த கட்ட கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திலும் இலங்கை நிலை குறித்து விவாதம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1243386947&archive=&start_from=&ucat=4& |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com