சீமானுக்குப் பிறகு, நெஞ்சுரமும், நேர்மையோடும் தமிழர்களை அணிதிரட்டப் பேசுகிறார் கவிஞர் தாமரை... அவசியம் காண வேண்டிய காணொளி.
பாகம் 1 - http://www.youtube.com/watch?v=NVs2QMcJX6k&feature=related
பாகம் 2 - http://www.youtube.com/watch?v=Y2MsBOH0iE8&feature=related
பாகம் 3 - http://www.youtube.com/watch?v=RPNLU7HGqZs&feature=related
'இறுதி யுத்தம்' இவ் ஒளி நாடாவானது ஸ்ரீலிலங்காவில் நடைபெற்று வரும் இனப்படுகொலைக்கு துணைபோகும் இந்தியாவும் அதன் ஆட்சியில் உள்ள காங்கிரசினை கடுமையாக கண்டிப்பதுடன் நடைபெற இருக்கும்; பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து காங்கிரசை முற்றாக படுதோல்வியடையச் செய்து தமிழ் நாட்டிலில் இருந்து துரத்தியடிக்கும் நோக்கத்தினை பிரச்சாரப்படுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் அமைப்பு வெளியிட்ட ஒளி நாடா ஆகும் இதனை இங்கு காணலாம்!.
To play the Video go to: http://www.tamilsforobama.com/Final_War.html
To download the video go to :http://www.tamilsforobama.com/video/Final_war.flv
youtube
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com