

8 பேர் பாதுகாப்பில் எம் தலைவன் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறான்.
சிங்களனை பாய்ந்து கிழிக்க....
எம் தலைவன் புலியாய்,புயலாய், காற்றாய்
விரைவில் வெளியில் வருவான்.
இந்திய, சிங்கள பொய் மூட்டைகளை பஞ்சு பஞ்சாக்க...
எம் தலைவன் காற்றாய்,தீயாய் ,
பூமியில் இடியாய் இறங்குவான்.
அடேய்! பச்சைப் பொய்க் கூட்டமே!
ஈழத்தாய்களின் கண்ணீர், தாய்ப் பால், இரத்தம்,சாபம் ....
எல்லாம் ஒன்றாய் திரண்டு தான் பிரபாகரனாக மாறி இருக்கிறது.
உங்களின் தலைகளை , இலங்கை மண்ணில் உருளச் செய்யாமல் என் தலைவன் சாகமாட்டான்.
ஆம், துரோகிகளே!
நண்பர்களே!
தோழர்களர்களே!
வீரர்களே!
வெறும் வெற்றுச் சோத்துப் பண்டாரங்களே!
ஏய், உலகத் தமிழ்ச் சாதியே!
இந்த செய்தியை உலக தமிழர் வரலாற்றில் இப்போதே குறித்து வைத்துக் கொள்!
ஈழம் விடுதலை அடைந்த பிறகே எம் தலைவனின் தலை சாயும்...!
-மனிதன்.



இடுகை எங்கே இருக்கிறதென்றே தெரியாமல் நிறை ஸ்க்ரோல் செய்து தேடவேண்டியிருக்கிறது!
ReplyDeleteபிற செய்திகளளை தனியே இடது/வலது பாரில் பட்டியலிடுங்கள்! இடுகைகள் முதலில் வருமாறு செய்யுங்கள்! ஏற்கனவே பலமுறை நான் வந்து பார்த்துவிட்டு இடுகையைத் தேட நேரமின்றி குளோஸ் செய்துவிட்டுப் போயிருக்கிறேன்!