இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை ஜப்பான் தட்டிக் கேட்க வேண்டும்: மனித உரிமை அமைப்புகள் |
![]() |
மனித உரிமை கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை, சர்வதேச அனர்த்த நிறுவனம் மற்றும் மக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கும் சர்வதேச பொறுப்பு மையம் ஆகிய உலகின் முதனிலை மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கை விடுத்துள்ளன. வன்னியில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த இலங்கைக்கு உதவி வழங்கும் பிரதான நாடான ஜப்பான், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையிடம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dRj0g0ecGG7h3b4j9EE4d3g2h2cc2DpY3d426QV3b02ZLu2e |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com