சற்று முன்னால் ஒரு செய்தியைக் கேட்டேன்.
தமிழ் உலக நண்பர் திரு. கோவிந்தசாமி திருநாவுக்கரசும், அவரோடு சேர்ந்த 50 உழவர் இயக்கத்தாரும் இன்று ஈழ அவலத்தை மையப்படுத்தி தஞ்சையில் உள்ள அஞ்சல் நிலையம், இருவுள் நிலையம் ( Railway Station) ஆகியவற்றின் முன்னால் போராட்டம் நடத்திய போது, காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து, பிணையில் எடுக்க முடியாத வகையில், வழக்குகளைப் பதிவு செய்வதாகக் கேள்விப் பட்டேன்.
தஞ்சைக்கு அருகில் இருக்கும், அல்லது தஞ்சையில் ஏதேனும் உதவி செய்ய முடிந்தவர்கள், திரு. அரசுவோடு தொடர்பு கொண்டு (அவர் கைபேசி எண் 9380297522) முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டுகிறேன்.
அன்புடன்,
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com