எளிய முறையில் ஜிமெயிலில் படங்கள் சொருகுவது எப்படி..?
இப்படி தான்
1. முதலில் உங்கள் Gmail வலது மேல் நீங்கள் பச்சை கூஜாவை காணலாம்.. அது தான் கூகிள் Lab
கீமே இருக்கும் படத்தை காண்க
......................................................................................................
2. பிறகு Inserting Images என்றதை Enable செய்யவும்.
......................................................................................................
3. பிறகு Compose செய்யவும். இப்பொழுது ஜிமெயில் டூல் பாரில் புதிய படத்தை காணலாம்.
......................................................................................................
4. Add Image பட்டனை கிளிக்கினால் புதிய Frame ஓபனாகும்.
அதில் படத்தை அப்லோட் செய்து Add Image பொத்தானை அழுத்தினால்..
உங்க மடலுக்கு இடையில் Imageஐ சொருக முடியும்.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com