| புலம் பெயர் தமிழ் மக்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள் |
| |
நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிர்வு இணையத்திற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இச் செய்தி பிரசுரிக்கப்படுகிறது. ஆதலால் மக்களே உங்கள் உறவுகளுடன் தொடர்புகொள்ளும் போதும் தொலைபேசியில் பேசும் போது மிகுந்த அவதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணம் அனுப்பும் விடையம், அல்லது வேறுவிடையங்கள் கதைப்பதை தவிர்த்துக்கொள்ளவும், அல்லது சற்று புரியாத மறைமுக பாஷையில் உரையாடவும் என எமது புலம் பெயர்வாழ் தமிழ் உறவுகளுக்கு அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டிநிற்கிறது. http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1243331199&archive=&start_from=&ucat=3& |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
15 years ago










தற்சமயம் எமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி வவுனியாவில் இருக்கும் தமது உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடி முடித்து துண்டித்ததும். இலங்கை இராணுவத்தினர் என தம்மை அடையாளப்படுத்தி சிலர் தொலைபேசியில் அழைத்து, வெளிநாட்டில் உள்ளவர்களை மிரட்டுவதாகவும், ஊரில் உள்ள அவர்களின் உறவுகள் சுமூகமாக தடுப்பு முகாம்களில் வாழவேண்டுமேயானால் தமக்கு பணம் அனுப்பும் படி கூறி, கொழும்பில் உள்ள சில நபர்களை தொடர்புகொள்ளுமாறு அச்சுறுத்துவதாகவும் அறியப்படுகிறது. 

















No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com