![http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/srilanka/ltte4.jpg](http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/srilanka/ltte4.jpg)
தேசியத் தலைவரைக் காட்சிப்பொருளாக்கி பணம் சம்பாதிக்கும் சில இதழ்கள் |
திடுக்கிடும் இப்படங்களை வெளியிடுவதன் மூலம் அவர்களது புத்தகங்களை வாங்க மக்கள் அலைமோதுகின்றனர். பணம் சம்பாதிக்க உன்னதமான விடுதலை வீரரை காட்சிப்பொருளாக பயன்படுத்துவதை எந்தத் தமிழனும் மன்னிக்கமாட்டார்கள். சில தொலக்காட்சிகள் குறுகிய நோக்கத்துடன் தமது தொலைக்காசியில் தேசிய தலைவர் உரையாற்ற இருப்பதாக குறுஞ்செய்திகளை(SMS) பரப்புகிறது, பிரபல நாழிதள்கள் தமது அட்டைப்படமாக தலைவர் படத்தை பிரசுரித்து பணம் சம்பாதிக்க முனைகிறது. கேவலம் பணத்தாசையால் தமிழின மானத்தை அதுவும் ஈழத் தமிழன் மானத்தை அடகுவைக்கிறார்கள் இவர்கள். http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1242907296&archive=&start_from=&ucat=2& |
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com