'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நலமாக உள்ளதாக கே.பத்மநாபன் கூறியுள்ளார் |
|

இன்று(18.05.2009) மாலை சனல் 4 தொலைக்காட்சிக்கு புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் எஸ்.பத்மநாதன் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேறு இடத்தில் இருப்பதாகவும் சற்று முன்னர் அங்கு தான் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத் தொலைக்காட்சிகள் அனைத்திலும் பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டிருந்த இந்த வேளையில், இச் செய்தியானது உலகை உலுப்பியுள்ளது. சனல் 4 செய்திகளின் ஒளிவடிவம்
(காணொளி) .
|
http://link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=23638890001
முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com