எமோட்டிகான்களின் அர்த்தம் என்ன?
எமோட்டிகான்கள் நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. இவை தொடர் எழுத்துக்கள் / குறியீடுகளால் ஆனது. பெரும்பாலும் மின்னஞ்சல், குறுந்தகவல், மின் அரட்டை (இப்போ, வலைப்பூவில் கருத்துரைகள் இடவும் கூட) இதை பயன்படுத்துகின்றனர். கீழே பல்வேறு, குறியீடுகளும் அதற்கான விளக்கமும்.
பெரும்பாலும் உபயோகிக்கப்படும், :-) குறியீடு சிரிப்பு, சந்தோஷம் ஆகியவரற்றைக் குறிக்கிறது. :-( --சோகத்தைக் குறிக்கிறது. :'( - அழுகை. மேலும் பல எமோட்டிக்கான்களின் அர்த்தம், ஆங்கிலத்தில்.
O:) :D :-D :] :-X :-C =^..^= *:o) :'( :-)' }:> :-7 :-> :* :-9 :-# :-{ @}-;-'-- :( :< :O :) 8-) :-) :> :-| :p :-& :-\ ;) :-* | Angel Big Grin Big Grin blockhead Bow Tie Bummer Cat Clown Crying Drooling Evil Half Grin Happy Kiss Licking Lips Lips are sealed. Mustache Rose Sad sad shocked Smiley Smile Smile Smiley Smiley Smiley So What sticking tongue out at you! Tongue-Tied Undecided Wink Yuck |
Icon | Meaning | Icon | Meaning | Icon | Meaning | |||
---|---|---|---|---|---|---|---|---|
| smile |
| laughing out loud |
| thumbs up (not ears) | |||
| sad (crying face) |
| sleeping |
| sleepy person | |||
| cheers, "Hurrah!" |
| shyness |
| sweating (as in ashamed) | |||
| "Surprise !." |
| "Nonsense, I don't know." |
| wink | |||
| confused |
| shifty, suspicious |
| victory |
நன்றி!...
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com