வணக்கம் நண்பர்களே,
தற்போது நீங்கள் w3தமிழ் Widget களினை பயன்படுத்தி மிக இலகுவாக தமிழ்99 விசைப்பலகையினை உங்களது வலைப்பதிவிலோ அல்லது இணையத்தளத்திலோ இணைத்துக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களை கீழ்வரும் முகவரியில் காணவும்.
பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையினைப்பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் அனுப்பிவைக்கவும்.
w3தமிழ் இணைய விசைப்பலகை பற்றி நீங்கள் ஏற்கனவே அனுப்பிய கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் இவ்விடத்தில் மேலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி.
இங்ஙனம்,
சிவா
![](http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/tsmileys2/40.gif)
![](http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/tsmileys2/40.gif)
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com