மிஸ்டர் எக்ஸ். கடவுளைச் சந்தித்தார். "கடவுளே!, உங்களை ஒரு கேள்வி கேட்லாமா?", என்றார்.
"தாராளமாகக் கேட்கலாம்", கடவுள்.
"நீங்கள் நெடுங்காலமாக இருக்கிறீர்கள். உங்கள் கண்ணோட்டத்தில், 1000 வருடங்கள் என்பது என்ன?"
"1000 ஆண்டுகள் என்பது சுமார் 5 நிமிடம் மட்டுமே", கடவுள் சொன்னார்.
"சரி. அப்படியெனில் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு என்ன?".
"ஒரு கோடி ரூபாயின் மதிப்பு வெறும் 50 பைசாதான்".
"ஆ. அப்படியா, எனக்கு ஐம்பது பைசா கொடுத்து உதவ முடியுமா", மிஸ்டர் எக்ஸ்.
கடவுள் சற்றும் தயக்கமின்றிப் புன்னகையுடன் கூறினார், "என் அருமை மகனே! ஒரு ஐந்து நிமிடம் மட்டும் காத்திரு. உனக்கு உன் கண்ணோட்டத்தில் ஒரு கோடி ரூபாயை - என் கண்ணோட்டத்தில் 50 பைசாவைத் தருகிறேன்".

No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com