![http://nitharsanam.net/wp-content/uploads/2007/12/04.jpg](http://nitharsanam.net/wp-content/uploads/2007/12/04.jpg)
![http://www.tamilnet.dk/net/vijakanth2510.jpg](http://www.tamilnet.dk/net/vijakanth2510.jpg)
![http://www.maalaimalar.com/Cinema/346f447d-ed44-45c1-b9d6-f949da426029_300_225secvpf.gif](http://www.maalaimalar.com/Cinema/346f447d-ed44-45c1-b9d6-f949da426029_300_225secvpf.gif)
நாட்டில் எவ்வளவோ மக்கள் பிரச்னைகள் இருக்கும்போது, இந்த சாக்கடைப் பிரச்னை பற்றி திரும்பத் திரும்ப பேச, எழுத வேண்டுமா என்ற கேள்வியோடு தான் எழுதவே ஆரம்பித்தேன்.
அடுத்த முதல்வர்கள் நிறைய பேர் கோடம்பாக்கத்திலிருந்து வருகிறார்கள் என்பதால்...
வேறு வழியில்லாமல், இதோ என் எழுத்து பதிவும்...
எம் மக்கள்
அடுத்த முதல்வரை தேடுகிறார்கள்...!
திரையரங்க இருட்டுக்குள் என்று ஒரு கவிதை பேசுவதுண்டு.
பத்திரிக்கையாளர்களை கண்டித்து நடத்திய கண்டக் கூட்டத்தில் சாமியார் புகழ், ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு நிகராக சம்பளம் வாங்குகிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன வாக்கியங்களை கவனியுங்கள்.
"அந்த பெண்கள் விபச்சாரம் செய்வதால் தான் இரண்டு வேளையாவது சாப்பிட முடியும் என்று பரிதாபமாக பேசியிருக்கிறார்",அந்த கோடீஸ்வர்.
நம்பினால் நம்புங்கள்!
தலை முடி வெட்டிக் கொள்ளவதற்காக, அமெரிக்காவிற்கு விமானத்தில் பறக்கிற நடிகை,நடிகர்கள் இருக்கிற கோடம்பாக்த்தில் தான்...
நண்பர்களே! பெண்கள் வயிற்றுப் பிழைப்புக்காக சாக்கடை வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள்.
இனியும் கூட அந்த சாக்கடை பிழைப்புகள் தொடரத் தான் செய்யும்...
இனியும் கூட எந்த அதிசயமும் நிகழப்போவதில்லை....!
இந்த நடிகர்கள் ஒன்றும் செய்யப்போதில்லை....!
இந்த அட்டைக் கத்தி கட்டப்பொம்மன்கள் தான் நாளைய முதல்வர்கள்...!
நம்புங்கள் தமிழர்களே!!
-மனிதன்.
![http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg](http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg)
![](http://signatures.mylivesignature.com/85696/beyouths/521da081546de691cf88fa274077d056.png)
ரஜினிகாந்த் ....... தன்னை பாதுகாத்து கொள்வதில் super star , கோபம் வந்தால் பேசமாட்டேன் என்றவர் , பாபா படம் தோல்வியடைந்து , காவேரி பிரச்னை பொது,
ReplyDeleteபடு கோவத்தில் , சன் டிவியில் , 8 நிமிடம் பேசினார் .. . அப்போதும் மட்டும் எப்படி கோபத்தில் பேச முடிந்தது .................