1985 ஆம் ஆண்டு மே 17 ந்தேதி , 40 தமிழீழ இளைஞர்களை சிங்களம் ராணுவம் பிடித்துச் சென்றது.
அந்த 40 இளைஞர்களையும் பிணம் புதைக்க குழி தோண்டும்படி கட்டளையிட்டது.
தோண்டி முடித்ததும்...
அவரவர் தோண்டிய குழிகளிலேயே, சுட்டுக் கொன்று, அவரவர் உடல்களைத் தள்ளிவிட்டு புதைத்து விட்டுச் சென்றது.....
....................சிங்கள நாய்கள்!
அம்மண சாமியார்...!
ஒரு பக்கம் ஆப்பிள் லேப்டாப் பிசினஸ்மேன், இன்னொரு பக்கம், கொல்லிமலையில் அம்மண சாமியாராக தரிசனம் தருகிறாராம்,பிரணவானந்தா!
இப்படி ஆடையைத் துறந்து தூள் கிளப்பும்,அம்மண சாமியார்,சென்னையில் ஆரம்பித்து அய்ரோப்பிய நாடுகள் வரை விமானத்தில பறந்து பறந்து, நடத்துவது ஆடை நிறுவனங்க!
சதாசிவ பிரம்மயந்த்ரா அவதூத் சாமியிரின் சீடர்கள் ஆடை அணிய மாட்டார்களாம்.
கொல்லி மலை உச்சியில் தியானம் செய்வதற்காக நிர்வாண சிவன் கோயில் ஒன்றை கட்டி வைத்திருக்கிறாராம்.
இந்த நிர்வாண சாமியாரிடம் மக்கள் அடிக்கடி கேட்கும் சந்தேகம்...
ஏன் சாமி இப்படி ஃப்ரீயா இருந்தா தூங்கும்போது எறும்பு கடிக்காதா?
நன்றி!
சாமியார் விகடன், 19.8.09.
அமெரிக்க பன்றிக் காய்ச்சல்..? (swine flu)
பன்றிக்காய்ச்சல் அமெரிக்காவிலுள்ள மெக்ஸிகோவில்தான் முதன் முதலில் தலை தூக்கியது.ஆனால், அதனால் ஆசிய நாடுகள் ,இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டன.
இந்த பன்றிக் காய்ச்சலுக்கான மருந்துகள் பல ஆயிரம் கோடி ரூபாய் அமெரிக்காவில் தேக்கமடைந்துள்ளதாக சொல்கிறார்கள்.அவைகள் உரிய காலக்கெடுவுக்குள் விற்கப்படாமல் போனால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் அடி வாங்கிக் கிடக்கும் அமெரிக்கா மேலும் மேலும் அடி வாங்க வேண்டியிருக்கும்!
எனவே பன்றிக்காய்ச்சல் பரவ அமெரிக்க பின்னணியில் இருந்து செயல்பட்டிருக்க காரணம் இருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் அஞ்சுகிறார்கள்.
நன்றி
தேசிய வார இதழ் (?)
குமுதம்-19.08.09.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com