![http://www.athirvu.com/ca1.jpg](http://www.athirvu.com/ca1.jpg)
![http://www.meenagam.org/wp-content/uploads/2009/06/banglore_07072009016.jpg](http://www.meenagam.org/wp-content/uploads/2009/06/banglore_07072009016.jpg)
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று விடுத்துள்ள அறிக்கையில் சிறிலங்காஅரசு நிதி நெருக்கடியில் திணறுவதாகவும் அதனை சரிக்கட்டும் முகமாக முகாங்களில் அடைத்து வைத்துள்ள தமிழர்களை உலகிலுள்ள நாடுகளில் காட்டி அவர்களை பராமரிக்க வேண்டும் என்று கூறி உலக நாடுகளிடம் பிச்சையெடுப்பதாக கூறினார். மகிந்த ராஜபக்சவும் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் உலக நாடுகள் தமிழரை பராமரிப்பதிற்கு நிதியினை நேரடியாக அரசிடம் தரும்படியும் உலக நாடுகள் தொண்டு நிறுவனங்களிடம் பணத்தைகொடுப்பதைநிறுத்துமாறும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ஜரேப்பிய யூனியன் 840 மில்லியன் ரூபாவை தொண்டு
நிறுவனங்கள் ஊடாகவே வழங்க உள்ளதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
http://eeladhesam.com/
![http://www.envazhi.com/wp-content/uploads/2009/05/3577976220_6551920c3f_o.jpg](http://www.envazhi.com/wp-content/uploads/2009/05/3577976220_6551920c3f_o.jpg)
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com