இல்லாத இயக்கத்திற்கு தடை எதற்கு?: இயக்குனர் சீமான்
வீரத்தமிழன் சீமான் அவர்கள் குறள் தொலைக் காட்சிக்கு வழங்கிய நேர்காணல். புலம்பெயர் தமிழீழ மக்களுக்காக நெருடல் வாயிலாக எடுத்து வருகின்றோம்.
http://www.nerudal.com/nerudal.8696.html
பகுதி 1
http://www.youtube.com/watch?v=_5SidVeUEgE
பகுதி 2
http://www.youtube.com/watch?v=6xWg526dqec
பகுதி 3
http://www.youtube.com/watch?v=OOFcwapQj30
கோவையில் தமிழர் உரிமை முன்னணி சார்பில் ஈழ விடுதலை ஆதரவு பொதுக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக
நாடுகளில் புலிகள் அமைப்பு தடை செய்யபப்ட்ட அமைப்பாக இருந்தாலும் அந்நாடுகள் புலம்பெயர் ஈழ மக்களின் போராட்டங்களை நசுக்குவதில்லை. ஏதோ ஒரு வகையில் நமது
நாட்டை விட மேம்பட்ட ஜனநாயகம் அங்கே கடைபிடிக்கப்படுகிறது. புலிகளை தடை செய்யுங்கள் என்று இலங்கை அரசு கோரிக்கை வைக்கிறது அதை நிராகரிக்கிறது ஆஸ்திரேலியா.தடைவிதித்தால் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டது போலாகிவிடும் என்கிறது அந்த நாடு நாங்கள் ஆஸ்திரேலியாவின் இத்தகைய நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். அதையே இந்தியாவைப் பார்த்துக் கேட்கிறோம். புலிகள் அமைப்பு அழிந்து விட்டதாக இல்லாமல் ஆகிவிட்டதாகச் சொல்கிறீர்கள். அபப்டியானல் அழிந்து போன இல்லாமல் ஆகிப் போன ஒரு அமைப்புக்கு தடை எதற்கு. புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும். என்று பேசினார் சீமான்
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=90:2009-06-22-15-11-42&catid=36:2009-06-20-00-25-22&Itemid=55
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=90:2009-06-22-15-11-42&catid=36:2009-06-20-00-25-22&Itemid=55
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com