பல கோள்விகள் சந்தைகங்கள் ஐயங்கள்
1.சவரம் செய்த முகம்- உயிர் பிரியும் நாளில் கூட முக சவரம் செய்து Mr.Clean ஆக????
2.யாருடைய டி.என்.யே-வுடன் ஒப்பிட்டீர்கள்
3. டி.என்.யே பரிசோதனை வசதி இலங்கையில் இல்லையே
4. முக மூடி ஆர்டர் கொடுக்கும் போது ஏன் புதிய புகைப்படத்தை கொடுக்கவில்லை
5. 2000 க்கு முன்புள்ள முகம் அது
6. தலை பின்புறம் அத்தனை சேதம் அடைந்திருந்தால், கழுத்தில் தோட்டாக்கள் பாய்ந்திருந்தால்
மருத்துவர்களின் கூற்றூப்படி முகம் சில மணி நேரத்தில் கருத்துவிடும்.
7. ஆம்புலன்ஸ் திரைக்கதையை யார் எழுதியது
8. அது எப்படி வீரப்பனுக்கும் ஆம்புலன்ஸ், பிரபாகரனுக்கும் ஆம்புலன்ஸ் - ஒரே திரைக்கதை ஆசிரியரா
9. பிரபாகரனுக்கு அதனை அடர்த்தியான புருவம் எந்த புகைப் படத்திலாவது யாராவது பார்த்திருக்கிறீர்களா
10. டி.என்.யே பரிசோதனை செய்து முடித்தபின் பிரேதம் கண்டெடுப்பு அருமை.. அருமை
11.இந்திய அரசாங்கம் போட்டுக் கொடுத்த அட்டவனைப் படி கச்சிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்டுகிறதா
12. தேர்தல், வாக்கு எண்ணிக்கை முடிந்து அடுத்த அரசு பதவி ஏற்புக்கு உட்பட்டு care taker அரசாங்கம்
இருக்கும் போது நடந்தால் பொறுப்பு ஏற்காமல் நழுவிவிடலாம் அல்லவா
13. அடையாள அட்டை Matter அய் இந்திய பாராளுமன்றத் தாக்குதலில் இருந்து எடுத்து கையாண்டீர்களா
14. அடுத்து அமெரிக்கா ஒரு வேலை ஒசாமா பின் லாதனை பிடித்தால் பாருங்கள் அவரிடமும் அவரே
கையோப்பமிட்ட Identity Card இருக்கும். அதாவது நான் தானுங்க அந்த அவர்????????
15.ராஜபக்சே இப்பொழுதும் கூட பிரபாகரனின் மரணத்தை பாராளுமண்ரத்தில் அறிவிக்க தாயாரா???
16. கண்கள் இத்தனை பிரகாசமாக ......
17. கைகள் தண்ணீரில் ஊரிய நிலையில் முகம் மட்டும் எப்படி தண்ணீரில் ஊரவில்லை
18.எந்த உலக ஊடக நிருபரும் போர் பகுதிக்கு அனுப்படாத நிலையில் The Hindu வில் Muralidhar Reddy க்கு
மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளாது. அவன் RAW வின் ஏஜண்டா, அல்லது தமிழரை காட்டி கொடுப்பவனா.
19. The Hindu N.Ram க்கும் Subramania Swamy க்கும் இலங்கை பிரச்சனையில் விஷேச அக்கறை ஏண்??
20. பார்பான் தமிழுக்கு தமிழருக்கு துரோகி தான் என்கிற பெரியாரின் கூற்றூ முற்றாக உன்மை...
பெரியாரை கொண்டாடுவோம்.
உங்களுக்கு முக மூடிகள் வேண்டுமெனில் அனுகவும்
http://www.maskworld.com/english/products/masks/latex-masks--110/real-face-masks--1102
நன்றி
Muthu krishnan
muthusmail@gmail.com
நன்றி
Muthu krishnan
muthusmail@gmail.com
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com