டாக்டர் ஆகிறார்கள் மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் |
|
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்ததற்காக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்க தீர்மானித்துள்ளது. மகிந்தவுக்கு சட்டத்துறையில் கலாநிதி பட்டமும் கோத்தபாயவுக்கு கல்வியலில் சார்ந்த கலாநிதி பட்டமும் வழங்கப்படவுள்ளன. எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உயர்கல்விமான்களுக்கான பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. இனி எல்லாரும் டாக்டர் மகிந்த என்றுதான் அவரை கூப்பிடவேனும், அற்பனுக்கு வாழ்வு வந்தா....மீகுதி உங்களுக்கு தெரியும் தானே... |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
15 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com