இலங்கை தென் பகுதியில் விடுதலைப்புலிகள் தாக்குதலில் 3 சிங்கள வீரர்கள் பலி
இலங்கையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டம் போன்ற வட பகுதிகளில் விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒடுக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் அங்கிருந்து தப்பிய விடுதலைப்புலிகள் ஏராளமானோர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சி குடி சாறு காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஞ்சிகுடி சாறு அடர்ந்த காட்டுப்பகுதியாகும். இங்கு தலைமறைவாக இருந்தால் சிங்கள ராணுவம் கண்டு பிடிப்பது கடினம் என கருதி விடுதலைப்புலிகள் அங்கு பதுங்கி இருக்கின்றனர்.
அங்கு ராணுவத்தினர் இப்போரு தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர். அப்போது விடுதலைப்புலிகள் கன்னி வெடியை மறைத்து வைத்து வெடிக்கச் செய்தனர். இதில் சிங்கள வீரர் ஒருவர் பலியானார். ஒருவர் காயம் அடைந்தார். இதே பகுதியில் மற்றொரு இடத்தில் விடுதலைப்புலிகள் தாக்குதலில் 2 வீரர்கள் பலியானார்கள்.
http://www.maalaimalar.com/2009/05/25112517/CNI0100250509.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com