Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, April 30, 2009

இந்தியா+பாகிஸ்தான் =இலங்கை அரசு

இந்தியா கொடுத்த பயிற்சிகளாலும், ஆயுதங்களாலும்தான் விடுதலைப்புலிகளை வென்றோ:இலங்கை அரசு

இலங்கையின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயா நாணயக்கார, நான் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பயிற்சி பெற்றுள்ளேன். இரு நாடுகளும் எமக்கு அதிகளவில் உதவுகின்றன என  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், ''இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எமது அதிகாரிகளைப் பயிற்சிகளுக்காக அனுப்பிவருகின்றோம். நான் இந்தியாவில் நான்கு பயிற்சி நெறிகளையும் பாகிஸ்தானில் மூன்று பயிற்சி நெறிகளையும் பூர்த்தி செய்தேன்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பகைமை நாடுகள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அது தொடர்பாக நாம் எதனையும் செய்ய முடியாது.

இரு நாடுகளிடம் இருந்துமே சிங்கள படையினர் பிந்திய தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
 
இரு நாடுகளிடம் இருந்துமே நாம் பயன்பெற்றுக்கொண்டுள்ளோம்''என்றூம் தெரிவித்துள்ளார்.

''கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலமாக இந்தியா எமக்கு பெருமளவுக்கு உதவியது. இந்தியாவிடமிருந்து அதி உயர்ந்தபட்ச பயிற்சிகளும், ஆயுத, தளபாடங்கள் கிடைத்தமையுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றிகளுக்குப் பெருமளவுக்கு உதவியுள்ளன'' என்றும் தெரிவித்துள்ளார்.



http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7654


நம்மை சுட்டுப் பொசுக்கும் படங்கள்






1-3

 நெஞ்சை நெருட வைக்கும் ஏப்ரல் 27-28ம் நாட்களில் நடைபெற்ற படுகொலைகளின் புகைப்படங்களின் தொகுப்பு



























smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!