இலவச கோப்புப் பகிர்வான் சேவை வழங்கிகள்
http://www.mediafire.com/ http://www.adrive.com/ http://skydrive.live.com/ http://www.megashares.com/ http://www.orbitfiles.com/ http://www.4shared.com/ http://www.esnips.com/ http://myvirtualdisk.permissionresearch.com/Home.aspx http://www.divshare.com/ இத்தனை இலவச கோப்புப்பகிர்வான் தளங்கள் உள்ளன. இவற்றில் நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்கள்? ஏதேனும் இங்கே விடுபட்டுள்ளதா? மிகச்சிறந்ததாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? அல்லது எதையுமே பயன்படுத்தவில்லையா? உங்களிடம் இருக்கும் கோப்புகளைப் பிறருடன் பகிர்வதற்காக இந்த இலவச கோப்புப்பகிர்வான் தளங்கள் உதவுகின்றன. இதனால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. அளவுக்கு மீறினால் அமுதமும் விசமே. உங்கள் வாக்குகளை ஒரு பின்னூட்டத்தில் இட்டுச் செல்லுங்கள். அப்போதுதான் சிறந்த ஒன்றைப் பெற இயலும். வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் தமிழ்நெஞ்சம் (ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் ஓராண்டுக்கும் அதிகமாக 4shared.com தளத்தையே பயன்படுத்தி வந்துள்ளேன். 2GB ஏற்றினேன். அதை 400GB வரை நம் மக்கள் தரவிறக்கியுள்ளனர். இதைவிட சிறந்ததாக ஒன்று இருந்தால் அதைப் பயன்படுத்தலாமே என்கிற நோக்கில் எழுதப்பட்ட பதிவு இது.) |
நன்றி!...
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com