தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, March 29, 2009

தமிழ் நண்பர்களே!

தமிழ் நண்பர்களே!
இதோ இந்திய தலைவர்களின் மின்ன்ஞசல்-கள்:
Hon. Mrs. Sonia Ghandhi,
soniagandhi@sansad.nic.in
Hon. Chief Minister, Mr. M. Karunanidhi,
cmcell@tn.gov.in
Hon. Prime Minister Mr. Manmohan Singh
manmohan@sansad.nic.in
Hon. BJP Leader L.K. Advani
advanilk@sansad.nic.in
 
http://www.rahulgandhi.us/php/showGuestBook.php - Rahul Gandhi
அவர்களிடத்தில் கொடுரமாக கொல்லப்பட்ட குழந்தைகளின், பெண்களின், தமிழர்களின் புகைப்படங்களை இணைத்து இதயம் இருக்கிறதா?...இல்லை இறந்து போய்விட்டதா?..இல்லை இதயம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டதா? என்று கேளுங்கள்....
ஒரு பெண் தன் கருப்பையில் இருந்த குழந்தையோடு குண்டு வீச்சில் சிதைக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்துமா கருணை வரவில்லை?...
இந்தியா உதவியதால்தான் இந்த வெற்றியை பெறமுடிந்தது என்று இலங்கை அமைச்சர் சொல்கிறான்...
இங்கே இந்தியா மவுனமாக இருக்கிறது. உதவி செய்ததை மன்மோகன் மறுக்கவில்லை..
தமிழக ஊடகங்களும் மிக முக்கியமாக "சன் குழுமம்" இலங்கை நிலவரத்தை கண்டுகொள்ளவே இல்லை.. ஏன் என்றால் தாத்தா-வின் ஆட்சி-க்கு எதிராக மக்கள் மனம் மாறிவிடுமோ என்று.....
தமிழக செய்தி நிறுவனங்களின் மின்ன்ஞசல்கள்:
admin@jayanetwork.in 
admin@makkal.tv 
av@vikatan.com 
editor@nakkheeran.in 
feedback@kalaignartv.co.in 
imayamtv@hotmail.com 
ipo@rajtvnet.in 
jv@vikatan.com 
nakkheeran2003@yahoo.com 
news@jayanetwork.in 
queries@sunnetwork.in 
reporter@kumudam.com 
Webmaster@vikatan.com 
webmaster@maalaimalar.com 

கேளுங்கள்...நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அவர்களுடைய மனசாட்சியை உலுக்க வேண்டும்... மனசாட்சியை உறுத்தவேண்டும்...
கீழ்கண்ட இணையதள முகவரிகளையும் புகைப்படங்களையும் இணைத்து அனுப்புங்கள்.
http://www.tamilwin.com/view.php?2a26QVH4b34Z9E834dbSWnPeb0217GGc4d2iYpD3e0dBZLumce02g2hF2ccdPj0o0e
 
http://sathirir.blogspot.com/2009/02/blog-post_11.html
 
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1937&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51
 
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2426&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=5
 
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2302&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51
 
http://www.pathivu.com/news/999/54/112-210.aspx
 
முத்தமிழ் வேந்தன்
muthamil78@gmail.com
சென்னை
 
 

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!