| புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக இருப்பதாக போகல்லாகம கூறுகிறார் |
இலங்கையில் விடுதலைப் புலிகளை தாம் அழித்திருந்தாலும், வெளிநாடுகளில் இயங்கும் அவர்களின் வலைப்பின்னல் குறித்து தாம் கவலையடைவதாகக் குறிப்பிட்டுள்ள றோகித போகல்லாகம, அது விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க ஏதுவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக வெளிநாடுகளில் அவர்களின் செயல்பாடு, சர்வதேசத் தலைநகரங்களில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கு, மற்றும் அரசியல் தாலைவர்களுடைய தொடர்புகள் என்பன, அந்த அமைப்பின் வெளிநாட்டு கட்டமைப்பை மிகுந்த பலமுள்ளதாக வைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டில் அவர் பல ஆசிய நாட்டு வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்து புலிகளை தடைசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அதிர்வின் ஆசியச் செய்தியாளர் அறியத்தருகிறார். http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1243754607&archive=&start_from=&ucat=2& |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
16 years ago





No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com