Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Showing posts with label வீடியோ. Show all posts

Friday, August 7, 2009

ஈழம் பற்றி வைரமுத்து வீடியோ பேச்சு

http://www.youtube.com/watch?v=koXNz6N53jc

வீடியோ - உயிர் போவதை பார்த்ததுண்டா!!!

நீங்க யாராவது வீடியோவில் ஒருவர் இறப்பதை பார்த்ததுண்டா? இங்கே பாருங்க இந்த இந்த வீடியோவில்!

நொடிப்பொழுதில் அனைவரின் கண்முன்னே ... ஒரு மன்நிலை சரியில்லாதவன் புகைவண்டியின் மேலேறி அதன் மேல் உள்ள மின்கம்பியை பிடித்த கொடுமை :(

ஒரு நண்பர் எனக்கு அனுப்பியது ...

http://wethepeopleindia.blogspot.com/2009/08/blog-post.html

Wednesday, April 8, 2009

சீமான் உரை வீடியோ படங்களின் தொகுப்பு : இருப்பாய் தமிழா நெருப்பாய்....!

http://www.seemaan.wordpress.com/

பொய்யர்களே
...!
எங்கள் வாய்க்கு
பூட்டு .....

எங்கள் கண்களையும்
காதுகளையும்
என்ன செய்யப் போகிறீர்கள்.....?

_ஆதிசிவம்,சென்னை

தமிழகத்தில் இன்னொரு பிரபாகரன் பிறக்கும்வரை தமிழினத்துக்குவிடிவில்லை: -

திரைப்பட இயக்குநர் சீமான் உரை

இந்த மண்ணில் (தமிழகத்தில்) இன்னொரு பிரபாகரன் பிறக்கும் வரை இந்த இனம் மீளாது. ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இரண்டு இலட்சம் பேரை அனுப்பினாரே ராஜீவ், இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா? என இயக்குநர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்ச்சைக்குரிய பேச்சுக்காக சமீபத்தில் கைதான சினிமா இயக்குனர் சீமான், ஈரோட்டில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில், "தமிழர் எழுச்சி உரைவீச்சு' என்ற பொதுக் கூட்டத்தில் சினிமா இயக்குநர் சீமான் பேசியதாவது:

இராமேஸ்வரத்தில் பேசியதற்காக என்னை கைது செய்தனர். என்ன பேசினேன் என்று எவனுக்கும் தெரியவில்லை. என்னை எதற்காக கைது செய்கிறீர்கள் என பொலிஸ் அதிகாரியிடம் கேட்ட போது, "நல்லா பேசுனீங்க சார்“ எல்லாம் எங்க தலையெழுத்து' என்று அழைத்துச் சென்றார். கைது செய்து உள்ளே வைத்தனர் இதோ இப்போது வெளியே வந்து விட்டேன்.

ஈழ விடுதலை தீபம் அணைக்க முடியாமல் எரிகிறது. தடை செய்யப்பட்ட இயக்கம் எனக் கூறப்படும் விடுதலைப்புலிகள் பற்றி பேசக் கூடாது என்கின்றனர். யாரைக் கேட்டு தடை செய்தீர்கள்? அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த அந்த நான்கு ஆண்டுகளில், அவசர அவசரமாக விடுதலைப் புலிகள் மீது தடை போட வேண்டிய அவசியம் என்ன? நான் பேச வேண்டும் சொந்த அண்ணனான பிரபாகரனைப் பற்றி பேசுவதை தடுக்க என்ன சட்டம் போடுவாய்? என் கனவு, சிந்தனை, உணர்வு அனைத்தும் பிரபாகரனுடன் ஒன்றிவிட்டது அதை ஒன்றும் பண்ண முடியாது.

உள்ளே போட்டால் இன்னும் அதிகமாகப் பேசுவேன். சீமான் பேசுவதை நிறுத்தினான் என்றால், தனி ஈழம் அடைந்திருக்க வேண்டும் அல்லது அவன் இறந்திருக்க வேண்டும். உலகிலேயே பிரபாகரனைப் போன்ற வீரன் இல்லை. அவனை விட்டால் உலகத்தில் வலிமைமிக்க இராணுவத்தை ஏற்படுத்தி விடுவான் என பயப்படுகின்றனர். "ராஜிவை விடுதலைப்புலி கொன்னுட்டாங்க'ன்னு காங்கிரஸ்காரர்கள் பல்லவி பாடுகின்றனர். அவர்கள் தீவிரவாதிகள் என்கின்றனர். ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில், இலங்கைக்கு இரண்டு இலட்சம் பேரை அனுப்பினாரே ராஜிவ் இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா?

இலங்கையில் போரை நிறுத்தும் வரை யாருக்கும் ஓட்டு போடாதீர்கள் ஓட்டு கேட்டு வருபவர்களை துரத்தியடியுங்கள். காந்தி, இந்திரா ஆகியோர் கொல்லப்பட்டனர். கொலைகாரர்களை என்ன செய்தாய்? பெரியாரின் குச்சிதான் இன்று நிமிர்ந்து துப்பாக்கியாக பிரபாகரன் கையில் உள்ளது. அவன் நமது குலதெய்வம்.

தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத ஒரு தேசம் மீது எப்படி நேசம் வரும்? தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா, கேரளாவை யாராவது கண்டித்தார்களா? 406 தமிழக மீனவர்களை, இலங்கை இராணுவம் கொன்றது. இதை இந்திய தேசம் கண்டித்ததா? இல்லை. நவீன துப்பாக்கி, தொலைநோக்குக் கருவி, தோட்டாக்களை இலங்கை இராணுவத்துக்குத் தரும் இந்தியா தான் தமிழினத் துரோகி.
இந்தியா கண்டுகொள்ளாமல் இருந்தால், இலங்கையை ஒரு கை பார்த்து விடுவான் எங்கள் அண்ணன். இவ்வாறு அவர் கூறினார்

http://seithy.com/breifSpeach.php?newsID=10182&category=Speach

சீமான் பேச்சு வீடியோ படங்கள்....

ஆன் லைனில் பெரியார்

[1+(32).jpg]

தமிழ் நாட்டின் வரலாறு
தந்தை  பெரியாரின்

வீடியோ பேச்சு
http://www.odumnathi.blogspot.com/

ஆடியோ பேச்சு
http://www.periyarevr.org/cgi-bin/AudioList.php?key1=audio&key2=AudioList

நன்றி தோழர்

http://www.tamizachi.com

Tuesday, April 7, 2009

ப.சிதம்பரத்தை நோக்கி ஷூ வீச்சு வீடியோ

டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த பயங்கரவாதம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சீக்கிய கலவரம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

அப்போது அங்கு இருந்த சீக்கிய பத்திரிகையாளர் ஒருவர் தனது ஷூவை கழட்டி ப.சிதம்பரத்தை நோக்கி எறிந்தார். ஷூ அவர் மீது படவில்லை. இதையடுத்து ஷூவை வீசியவரை போலீசார் கைது செய்து, அங்கிருந்து வெளியேற்றினர்.

ஆனால் ஷூ எறியப்பட்டதை பொருட்படுத்தாமல் ப.சிதம்பரம் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த சம்பவத்தால் எனது கவனம் சிதறவில்லை. ஒரு நபரின் செய்கையால் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு பாதக்கப்படக்கூடாது. அனைவரும் அமைதியாக அமருங்கள். நான் அந்த நபரை மன்னிக்கிறேன் என்றார். சிதம்பரத்தை நோக்கி ஷூ எறியப்பட்டது அவ்விடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிறம் மாறும் பச்சோந்தி வீடியோ படம்

கட்சி மாறும் அரசியல்வாதி மாதிரி உன் உடம்பை மாத்தி காட்டுடா செல்லம்!....

நிறம் மாறும் பச்சோந்தி வீடியோ படம்

http://odumnathi.blogspot.com/2009/04/blog-post_07.html#links

Saturday, April 4, 2009

துண்டான காலுடன் வலியில் துடிக்கும் ஒரு சிறுவன்

சிங்கள அரக்கனின் கொலை வெறி

இதயம் பலகீனமானவர்கள் தயவு செய்து பார்க்கவேண்டாம்

முத்தமிழ் வேந்தன்
சென்னை
muthu.tamil78@gmail.com

கலைஞர் தமிழினக் கொலைஞர்

கலைஞர் தமிழினக் கொலைஞர் வீடியோ

http://www.youtube.com/watch?v=tjk4Tbwv6kE

பள்ளி செல்லும் குழந்தைகள்கூட சிங்கள ராணுவத்தினரின் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளார்கள் என்ற செய்தி இடியாய் இறங்குகிறது. "உங்கள் வயிற்றில் புலி அல்ல, சிங்கள சிங்கம்தான் வளரவேண்டும்" என்று சொல்லி சொல்லி தமிழ் பெண்களை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை ஒழுக்கமில்லாத, கோழைத்தனமான சிங்கள ராணுவம் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளது.

(கொடுங்கோலன் ஹிட்லர் படைகள்கூட இந்த ஈனச் செயலில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை).

ஆய்வு:முத்தமிழ் வேந்தன்(சென்னை)

Friday, April 3, 2009

சீமான் உரை வீடியோ படங்களின் தொகுப்பு : இருப்பாய் தமிழா நெருப்பாய்....!

சீமான் உரை வீடியோ படங்களின் தொகுப்பு : இருப்பாய் தமிழா நெருப்பாய்....!

தமிழகத்தில் இன்னொரு பிரபாகரன் பிறக்கும்வரை தமிழினத்துக்குவிடிவில்லை: -

திரைப்பட இயக்குநர் சீமான் உரை

இந்த மண்ணில் (தமிழகத்தில்) இன்னொரு பிரபாகரன் பிறக்கும் வரை இந்த இனம் மீளாது. ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இரண்டு இலட்சம் பேரை அனுப்பினாரே ராஜீவ், இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா? என இயக்குநர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்ச்சைக்குரிய பேச்சுக்காக சமீபத்தில் கைதான சினிமா இயக்குனர் சீமான், ஈரோட்டில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில், "தமிழர் எழுச்சி உரைவீச்சு' என்ற பொதுக் கூட்டத்தில் சினிமா இயக்குநர் சீமான் பேசியதாவது:

இராமேஸ்வரத்தில் பேசியதற்காக என்னை கைது செய்தனர். என்ன பேசினேன் என்று எவனுக்கும் தெரியவில்லை. என்னை எதற்காக கைது செய்கிறீர்கள் என பொலிஸ் அதிகாரியிடம் கேட்ட போது, "நல்லா பேசுனீங்க சார்“ எல்லாம் எங்க தலையெழுத்து' என்று அழைத்துச் சென்றார். கைது செய்து உள்ளே வைத்தனர் இதோ இப்போது வெளியே வந்து விட்டேன்.

ஈழ விடுதலை தீபம் அணைக்க முடியாமல் எரிகிறது. தடை செய்யப்பட்ட இயக்கம் எனக் கூறப்படும் விடுதலைப்புலிகள் பற்றி பேசக் கூடாது என்கின்றனர். யாரைக் கேட்டு தடை செய்தீர்கள்? அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த அந்த நான்கு ஆண்டுகளில், அவசர அவசரமாக விடுதலைப் புலிகள் மீது தடை போட வேண்டிய அவசியம் என்ன? நான் பேச வேண்டும் சொந்த அண்ணனான பிரபாகரனைப் பற்றி பேசுவதை தடுக்க என்ன சட்டம் போடுவாய்? என் கனவு, சிந்தனை, உணர்வு அனைத்தும் பிரபாகரனுடன் ஒன்றிவிட்டது அதை ஒன்றும் பண்ண முடியாது.

உள்ளே போட்டால் இன்னும் அதிகமாகப் பேசுவேன். சீமான் பேசுவதை நிறுத்தினான் என்றால், தனி ஈழம் அடைந்திருக்க வேண்டும் அல்லது அவன் இறந்திருக்க வேண்டும். உலகிலேயே பிரபாகரனைப் போன்ற வீரன் இல்லை. அவனை விட்டால் உலகத்தில் வலிமைமிக்க இராணுவத்தை ஏற்படுத்தி விடுவான் என பயப்படுகின்றனர். "ராஜிவை விடுதலைப்புலி கொன்னுட்டாங்க'ன்னு காங்கிரஸ்காரர்கள் பல்லவி பாடுகின்றனர். அவர்கள் தீவிரவாதிகள் என்கின்றனர். ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில், இலங்கைக்கு இரண்டு இலட்சம் பேரை அனுப்பினாரே ராஜிவ் இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா?

இலங்கையில் போரை நிறுத்தும் வரை யாருக்கும் ஓட்டு போடாதீர்கள் ஓட்டு கேட்டு வருபவர்களை துரத்தியடியுங்கள். காந்தி, இந்திரா ஆகியோர் கொல்லப்பட்டனர். கொலைகாரர்களை என்ன செய்தாய்? பெரியாரின் குச்சிதான் இன்று நிமிர்ந்து துப்பாக்கியாக பிரபாகரன் கையில் உள்ளது. அவன் நமது குலதெய்வம்.

தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத ஒரு தேசம் மீது எப்படி நேசம் வரும்? தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா, கேரளாவை யாராவது கண்டித்தார்களா? 406 தமிழக மீனவர்களை, இலங்கை இராணுவம் கொன்றது. இதை இந்திய தேசம் கண்டித்ததா? இல்லை. நவீன துப்பாக்கி, தொலைநோக்குக் கருவி, தோட்டாக்களை இலங்கை இராணுவத்துக்குத் தரும் இந்தியா தான் தமிழினத் துரோகி.
இந்தியா கண்டுகொள்ளாமல் இருந்தால், இலங்கையை ஒரு கை பார்த்து விடுவான் எங்கள் அண்ணன். இவ்வாறு அவர் கூறினார்

http://seithy.com/breifSpeach.php?newsID=10182&category=Speach

சீமான் பேச்சு வீடியோ படங்கள்....

Wednesday, April 1, 2009

துண்டான காலுடன் வலியில் துடிக்கும் ஒரு சிறுவன்

சிங்கள அரக்கனின் கொலை வெறி
இதயம் பலகீனமானவர்கள் தயவு செய்து பார்க்கவேண்டாம்
துண்டான காலுடன் வலியில் துடிக்கும் ஒரு சிறுவன்
 
முத்தமிழ் வேந்தன்
சென்னை
muthu.tamil78@gmail.com

Tuesday, March 24, 2009

கலைஞர் தமிழினக் கொலைஞர்

கலைஞர் தமிழினக் கொலைஞர் வீடியோ

http://www.youtube.com/watch?v=tjk4Tbwv6kE

பள்ளி செல்லும் குழந்தைகள்கூட சிங்கள ராணுவத்தினரின் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளார்கள் என்ற செய்தி இடியாய் இறங்குகிறது. "உங்கள் வயிற்றில் புலி அல்ல, சிங்கள சிங்கம்தான் வளரவேண்டும்" என்று சொல்லி சொல்லி தமிழ் பெண்களை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை ஒழுக்கமில்லாத, கோழைத்தனமான சிங்கள ராணுவம் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளது.

(கொடுங்கோலன் ஹிட்லர் படைகள்கூட இந்த ஈனச் செயலில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை).

ஆய்வு:முத்தமிழ் வேந்தன்(சென்னை)

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!