| இலங்கைப் பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டுமா? என்ற வாக்குப் பதிவினை C N N ஊடகம் மேற்க்கொள்கிறது. |
| இலங்கைப் பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டுமா? எனசி.என்.என் வாக்குப் பதிவு நடத்திக்கொண்டிருக்கின்றது. இதில் தமிழ் மக்களும் கலந்துகொண்டு உங்கள் வாக்குகளை அளிக்கலாம். சிறீலங்காவிற்கு ஆதரவானவர்களின் வாக்குகள் அதிகமாக உள்ளதால் தற்போது சர்வதேசம் தலைலயிடத் தேவையில்லை என்ற கருத்திற்கே அதிகம் பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒவ்வொரு தமிழுறுவுகளும் உங்கள் வாக்குகளை அளிக்கும்படி வெண்டகிறோம். உங்கள் வாக்குகளை பதிவுசெய்ய இங்கே அழுத்தி நுழையவும்.>>>
|
| |
♥ தூங்கும் புலியை....♥
-
தமிழ் mp3
*http://youthsmp3.blogspot.com/*
*வணக்கம் நண்பர்களே !எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு
பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...
16 years ago




